பாப்லோ நெருடா


 கம்யூனிஸ சித்தாந்ததை ஏற்றுக்கொண்ட மாபெரும் புரட்சிக் கவிஞன் பாப்லோ நெருடா. நோபல் பரிசு வென்றவர். சிலி நாட்டின் அரசியலிலும் முக்கிய பங்கு வகித்தவர். இவருடைய காதல் கவிதைகள் உலகம் முழுவதும் காதலர்களின் ஆதர்ஷமாக இன்னும் நீடிக்கின்றன.


சிலி நாட்டின் ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு தேடிவந்தபோது அதை விட்டுக்கொடுத்தவர். கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக அமெரிக்கா ஆதரவு கைக்கூலியான ராணுவ தளபதி பினோசெட் கலகம் நடத்தி ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, மருத்துவமனையிலேயே விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார்.
Previous Post Next Post

نموذج الاتصال