காந்தியை ‘யூஸ்லெஸ்’ என்று தைரியமாக சாடிய நேர்மையாளர். கேட்டுப் பெறுவதல்ல விடுதலை என்று வீரமுழக்கமிட்ட நெஞ்சுரத்துக்கு சொந்தக்காரர். மக்கள் மத்தியில் விடுதலை நெருப்பை பற்றவைத்த மாபெரும் புரட்சிக்காரர். காந்தியே முன்வந்து, காங்கிரஸின் தலைவராக பரிந்துரை செய்யும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்ற மனித நேயர். அச்சம் என்பதே அறியாதவர். வெளிநாடுகளில் இந்திய விடுதலைக்காக ராணுவம் அமைத்து போராடியவர். இவரது மரணம் குறித்தும் மணவாழ்க்கை குறித்தும் இதுவரை தமிழில் வெளிவராத தகவல்களுடனும் படங்களுடனும் இந்த நூல் வெளிவருகிறது.
Tags
சிபி பதிப்பகம்