https://amzn.to/3Q5eLCm
தமிழன் தனது பழங்காலப் பெருமைகளை நினைத்துப் பார்க்க வேண்டாம். ஆனால், 70 ஆண்டுகளுக்கு முன் தனது முன்னோர் வாழ்ந்த கேவலமான வாழ்க்கையைக்கூட நினைத்துப் பார்க்க மறுப்பதுதான் மிகப்பெரிய வேதனை. தங்களைத் தாழ்த்தி வீழ்த்திய ஆரியச் சதி எனும் சகதியிலிருந்து மீட்டெடுத்து, இன்று ஆரியனை பின்னுக்குத் தள்ளியிருக்கும் முன்னேற்றத்தைக்கூட நினைத்துப் பார்க்க மறுக்கிறார்கள்.
Tags
சிபி பதிப்பகம்