சிதறல்கள் – 5 – சகாய டர்சியூஸ் பீ



நீ பேசாவிடில்..

நித்திரையில் இம்சையடி நீ...

தினமும் நான் ரசிக்கும்

கவிதையடி நீ...

உன் இதழசைவில் உணர்ந்தேனடி

என் தாய்மொழியின் இனிமையினை...

மழலை மொழியும் கசக்குமடி எனக்கு...

ஓர் நாள் நீ பேசாவிடில்...


Previous Post Next Post

نموذج الاتصال