திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார்.
207 முதல் 210 வரை உள்ள படைப்பு இது…