சிதறல்கள் – 7 – சகாய டர்சியூஸ் பீ



கொள்ளைக்காரி

என்னில் எப்போதும்

உன் நினைவுகள்தான்

இரவில்கூட

நிம்மதியாய் உறக்கமில்லை...

கனவில்கூட

உனது தொல்லை

என் இதயத்தைத் தான்

கொள்ளையடித்தாய்

விட்டு விட்டேன்

ஆனால் இன்றோ..?

என் உறக்கத்தையும்

கொள்ளை கொண்டுவிட்டாயே!

Previous Post Next Post

نموذج الاتصال