மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் பி.ராமமூர்த்தி எழுதிய ஆரிய மாயை திராவிட மாயை என்ற நூலின் பிடிஎஃப் பிரதி கிடைத்தது. இந்த நூல் தற்போது விற்பனையில் இல்லை. ஆனால், இது வெளியான சமயத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது...
அந்த நூலை வாசிக்க நூலின் லிங்க்கை கொடுத்திருக்கிறோம்...
https://drive.google.com/file/d/1BM1RbJNKvTcJZMqug-oaboPKrDDNiCTl/view?usp=drive_link