A.K.Raja

  • A.K.Raja - கட்டுரைகள் - சூப்பர் ஸ்டார் - ரஜினி

    ரஜினிக்கு ஏத்த சூப்பர் கதை – A.K.Raja

    நீங்க அடுத்து எந்தப் படத்துல நடிக்கிறீங்க ரஜினி ஜி? என்னோட அடுத்த படத்தோட கதை என்னன்னா, ஆஸ்பத்திரியில் இருந்து என்னுடைய பேரக் குழந்தையை யாரோ கடத்திட்டாங்கன்னு எனக்கு தகவல் வருது.எங்க வீட்ல இருந்து 150 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற ஒரு பண்ணையில் லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டு நைட் வாட்ச்மேனா இருக்குற நான் திடீர்னு புது அவதாரம் எடுக்கிறேன். என் பேரக் குழந்தையை கடத்தியது யாரு? எதுக்காக கடத்தினாங்கன்னு விதவிதமா…