இன்னா+இனியவை நாற்பது இன்றைக்கும் பொருந்தும் பாடல்களின் எளிமையான உரை இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரண்டு தமிழ் இலக்கிய நூல்களுக்கு புதிய கோணத்தில் உரை எழுதலாமா என்று தென்கொரியாவில் பணிபுரியம் தமிழரான கவிஞர் சகாய டர்சியூஸ் பீ கேட்டார். நானும் நல்ல யோசனைதான் எழுதுங்கள் என்றேன். ஆனால், அந்த பாடல்கள் இந்தக் காலத்திற்கும் எப்படி பொருந்துகிறது என்பதையும் குறிப்பிட சொன்னேன். ஒரே சமயத்தில் துன்பம் தரக்கூடிய 164 செய்யக்கூடாத…
தொடர்கள்
-
-
24 வயதில் மார்க்சீயத் தோழர்களுடன் லெனின் நேவ்ஸ்கயா ஜஸ்தாவாவில் ஆலைத் தொழிலாளி பாபுஷ்கினுடைய குழுவில் விளாதிமிர் பங்காற்றி வந்தார். அதேசமயத்தில் பீட்டர்ஸ்பர்க் நகரின் பல பகுதிகளிலும் நிறைய மார்க்ஸீயத் தொழிலாளர் குழுக்கள் இயங்கின. விளாதிமிர் பீட்டர்ஸ்பர்க் வந்ததும் முதலில் புரட்சிகர மார்க்ஸீயவாதிகளை தொடர்பு கொள்வதில்தான் அக்கறை காட்டினார். “தோழர்களே! நாம் எல்லோரும் தொழிலாளர்களிடம் மார்க்ஸின் கொள்கைகளை பரப்ப வேண்டும். தொழிலாளர்களுடன் ஒன்று சேர்ந்து புரட்சிக்கு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்” என்றார்…
-
கார்ப்பரேட்டுகளின் பினாமி அரசு! இப்பொழுது அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டியில் ஒரே வரிவிகிதம் என்பது இல்லை. பல்வேறு வரி விகிதங்கள் உள்ளன. அதாவது, 0சதவீதம், 5சதவீதம், 12சதவீதம், 18சதவீதம், 28சதவீதம் என்று வரிவிகிதங்கள் இருக்கின்றன. மிக முக்கிய அம்சம் என்னவென்றால் மாநிலங்களின் உரிமைகள் அப்பட்டமாக பறிக்கப்படுகின்றன. இன்றைய சூழலில் சில வரிவிகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில் நிர்ணயித்துள்ளது. மாநிலங்கள் ஒரு வரியை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலை பெற…
-
முன்னுரை 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்தும் தொடக்கவிழா நிகழ்ச்சியாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டியது. தான் எதிர்த்த ஜிஎஸ்டி வரிவிதிப்பை தானே அமல்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டியது பாஜக அரசு. பாஜகவின் இந்த முயற்சியை எதிர்ப்பவர்களை தேசவிரோதிகள் என்றுகூட அந்தக் கட்சியின் தலைவர்கள் பட்டம் சூட்டினார்கள். 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. அன்று நாடாளுமன்றத்தின்…
-
பக்தியும் பயமும் இரண்டும் ஒன்றுதான்! பக்தி என்ற சொல்லை கண்டு பிடித்தவர்தான் மனிதர்களிலேயே மிகவும் போலியான மனிதர். உள்ளுக்குள் இருக்கும் பயத்தை வெறும் மினுங்கல் பூச்சு பூசி வெளிப்படுத்த கண்டு பிடிக்கப்பட்டது தான் இந்த பக்தி என்ற சொல். அன்பு என்பது உண்மையில் தானாகவே வரவேண்டியது அது ஒன்றும் தேவாரம் பாடி வரவழைக்க முடியாது. நெஞ்சு நிறைய பயம் உள்ளவரை நிரந்தர அடிமையாக்க உருவாக்கப்பட்ட சொல் இது. ஒரு வாகனத்தின்…
-
சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் உங்களை நோக்கி வரும் நிகழ்சிகள் அல்லது சம்பவங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழை பெற்ற பின்பே வருகின்றன. உங்களுக்கு கிடைக்கும் பொருட்கள் செல்வங்கள் இன்பங்கள் அல்லது துன்பங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழ் கிடைக்காமல் உங்களை நோக்கி வரமுடியாது. இது நிச்சயமான உண்மையாகும். ஒருவரின் காதலோ அல்லது கோபமோ மட்டும் அல்லாது விபத்தும் லாட்டரி அதிஷ்டமும் கூட உங்கள் அழைப்பிதழை பெற்று உங்கள் அனுமதியுடன்தான் உங்களை வந்தடைகின்றது. இதை…
-
உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் இன்றைய பகுத்தறிவு வாதம் என்பது சென்ற அல்லது அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் உருவான கருத்துக்களில் இருந்து கொஞ்சம் கூட மாறியதாக தெரியவில்லை. நூற்றாண்டுக்கு முந்தைய பகுத்தறிவு கோட்பாடுகளையே இன்னும் பின் பற்றுகிறார்கள். ஆத்மீகவாதிகள் அல்லது சமயவாதிகள் எப்படி எப்படியெல்லாம் அறியாமையில் மூழ்கி உள்ளார்களோ அவர்களை போலவே இந்த பகுத்தறிவுவாதிகளும் ஏதோ ஒரு வகையில் ஒரு இறுகிய நிலையில் உள்ளதாகவே தெரிகிறது. இது கொஞ்சம் இடக்கு…
-
பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! கடந்த சில ஆண்டுகளாக என்னுள் ஆத்மீகம் பற்றிய பல கேள்விகள் உருவானது. அந்த கேள்விகள் உண்மையில் என்னை விடுதலை செய்தது என்றுதான் கூறவேண்டும். அடடா இதுவரை காலமும் எனது சிந்தனை என்று நான் எண்ணிக் கொண்டு இருந்தது உண்மையியல் ஒரு இரவல் சிந்தனைதான் என்று புரிந்தது. கடவுள் இருக்கிறாரா இல்லையா? கடவுள் என்று எதை நான் கருதுகிறேன்? என்பது போன்ற கேள்விகளில்…
-
புளித்த ஏப்பத்துக்கு கோதுமை கஞ்சி! நவதானியங்களில் ஒன்றான கோதுமையானது பனிக்காலங்களில் பயிராகின்றது. வட இந்தியாவிலும், வங்காளதேசத்திலும் இதுவே முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. நமது அன்றாட வாழ் விலும் ஒன்றாகிவிட்ட கோதுமையின் மகத்தான பயன்களை இனி தெரிந்துக் கொள்வோமா? * முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும். * வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம்…
-
நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? ஓடிக்கொண்டு இருக்கும் இந்த வாழ்கை ஒவ்வொரு கணமும் உங்களால் தீர்மானிக்கப்பட்டு உருவாக்க பட்டுக்கொண்டே ஓடுகிறது. நிச்சயமாக உங்களின் வாழ்க்கை வேறு ஒரு சக்தியால் தீர்மானிக்கப்படவில்லை, இதை நம்புவது அல்லது ஏற்று கொள்வது மிகவும் கடினமான காரியமாகும். நமக்கு இந்த வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி இருந்தால் நாம் ஏன் எமக்கு விருப்பமான விதத்தில் எமது வாழ்க்கையை தீர்மானித்து உருவாக முடியாமல் இருக்கிறது என்ற கேள்வி எழுவதும்…











