வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற புகைப்படங்கள் ஏராளமாக இருக்கின்றன. போட்டோ என்பதே அபூர்வமாக இருந்த காலத்தில் பல கதைகளைப் பேசும் அபூர்வமான படங்களின் தொகுப்பு இது…
உதயமுகம் டி.வி
-
-
உலகின் முதல் தொழிலாளர் வேலைநிறுத்தம், பண்டைய எகிப்தில் உள்ள டெய்ர் எல்-மெடினா (Deir el-Medina) என்ற கிராமத்தில், சுமார் கி.மு. 1159-இல் பாரோ மூன்றாம் ராமேசஸின் ஆட்சியில் நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கலைஞரின் எழுத்துக்கு இருந்த மரியாதை தெரியாதவர்களும், அவர் எழுதியே சம்பாதித்த வருமானத்தை மறைத்து அவரை சிறுமைப்படுத்தும் அறிவிலிகளுக்கு கரு பழனியப்பன் ஆதாரத்துடன் அளிக்கும் பதில் #karu_palaniyappan #udhayanidhistalin #mks
-
கேப்டன் விஜயகாந்தின் மதுரை டூ சினிமா வாழ்க்கையின் தொடக்கம். ரசிகர்களுடன் விஜயகாந்தின் உறவும் அவர்களுடைய நெருக்கமும்… #athanurchozhan #captain_vijayakanth #vijayakanth #actor_vijayakanth #dmdk
-
உடற்கூறு அறிவியலிலும் பெண் உடல் மட்டும் விஞ்ஞானிகளின் ஆய்வுப்பொருளாக இருப்பது ஏன்? ஆணின் உணர்ச்சி நரம்புகள் குறித்து ஏன் ஆய்வு நடத்துவதில்லை? #athanurchozhan #clitoris #nerves
-
தனது உடலை எரித்து சாம்பலை யாருக்கும் தெரியாத பகுதியில் தூவச்சொன்ன ஐன்ஸ்டீனின் மூளை என்னாச்சு? யூதரான ஐன்ஸ்டீன் ஏன் தனது உடலை அடக்கம் செய்யச் சொல்லாமல் எரிக்கச் சொன்னார்? #athanurchozhan #einstein #bigbangtheory #universe #E=mc2
-
எல்லோருக்குமான ஆட்சி என்று ஸ்டாலின் சொல்கிறார். இந்த எல்லோருக்குமான ஆட்சியில் திமுகவினரும் இருக்கிறார்களா என்று தொண்டர்கள் கேட்கிறார்கள். அதிமுக நிர்வாகிகளை தாண்டி அந்தக் கட்சித் தொண்டர்களை திமுகவுக்கு இழுக்க முடியுமா? #athanurchozhan #mks #mkstalin #eps #dmk #ops #annamalai #ponniyinselvan
-
கி.மு.2500 களில் சுமேரியாவில் வாழ்ந்த உலகின் முதல் பெண் கவிஞரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்…
-
தனது தேர்தல் முறைகேடுகளுக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுத்து இந்தியாவில் அமலாக்கப்பட்ட நெருக்கடி நிலை… இந்திராவின் எமெர்ஜென்ஸிக்கு இதுதான் காரணமா? #emergency #indira_unseat #emergency_in_india #indira
-
நெற்கதிர் அறுவடை சீசனில் தமிழகத்தின் பல பகுதிகள் திருவிழாவைப் போல இருக்கும். கூட்டம்கூட்டமாக வெளியூர்களுக்குப்போய் கதிர் அறுத்து நெல் சம்பாதித்து வருவார்கள்… இப்போது அதெல்லாம் கனவாகிவிட்டது…


