திமுக ஆட்சியின் போது நண்பர் Arul Raj தமிழ்நாடு அரசுக்கு வருவாய் பெருகவும், தொழில் வளர்ச்சி மேம்படவும் பல யோசனைகளை புத்தகமாக எழுதிக் கொண்டுவந்தார். உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின் ஆகியோரிடம் அந்தப் புத்தகத்தை ஒப்படைத்தார். அந்தப் புத்தகம் குறித்து அவரிடம் அப்போது பேசிய வீடியோ இது… அவருடைய யோசனைகளில் ஒன்றுதான் இது…
தங்கத்தைப் போல சொத்துக்களை எளிதில் அடமானம் வைக்க முடியுமா? – அரசு நினைத்தால் முடியும்! Can assets be mortgaged as easily as gold?



