Several thousand crore revenue from vehicle fancy number sales வாகன ஃபேன்ஸி நம்பர் விற்பனையில் பல ஆயிரம் கோடி வருமானம் – தொழிலதிபர் யோசனை #M_K_S #PTR #M_K_STALIN
-
-
திமுக ஆட்சியின் போது நண்பர் Arul Raj தமிழ்நாடு அரசுக்கு வருவாய் பெருகவும், தொழில் வளர்ச்சி மேம்படவும் பல யோசனைகளை புத்தகமாக எழுதிக் கொண்டுவந்தார். உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின் ஆகியோரிடம் அந்தப் புத்தகத்தை ஒப்படைத்தார். அந்தப் புத்தகம் குறித்து அவரிடம் அப்போது பேசிய வீடியோ இது… அவருடைய யோசனைகளில் ஒன்றுதான் இது… தங்கத்தைப் போல சொத்துக்களை எளிதில் அடமானம் வைக்க முடியுமா? – அரசு நினைத்தால் முடியும்! Can…
-
போதைப் பொருட்களுக்காகப் பொங்குற தமிழ்நாடு அரசாங்கம் சாராயக்கடையை மட்டும் நடத்தலாமானு ரொம்ப பெரிய அறிவாளிக மாதிரி சிலர் கேள்வி கேட்கிறாங்க… உலகத்துல இருக்க அரசாங்கங்கள் எல்லாமே சாராயத்துக்கு அனுமதியும் போதைப்பொருட்களுக்கு மரண தண்டனையும் கொடுக்கிறாங்கனா என்ன அர்த்தம்? இது இரண்டுக்குமிடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்குனு தெரியாதா?. உண்மையைச் சொல்லனும்னா உலகத்துல இருக்க பெரிய பெரிய அரசியல் தலைவர்கள்ல தொடங்கி பெரும் தொழிலதிபர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் சுய தொழில்…



