உதயமுகம் வார இதழ், காகித ஆயுதம் மாத இதழ், uthayamugam.com இவற்றுடன் தென்கொரியா தமிழ் அராய்ச்சி அமைப்பும் இணைந்து நடத்தும்
மாக்சிம் கார்க்கி சிறுகதை போட்டி
மொத்தப் பரிசு 10 ஆயிரம் ரூபாய்
சிறுகதை போட்டிக்கான விதிகள்
1.கதையின் கரு எதைப்பற்றியும் இருக்கலாம்.
2. யுனிகோட் எழுத்துருவில் 11 பாய்ண்ட் அளவில், ஐந்து ஏ4 காகித அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. கதைகள் அவரவர் சொந்த எழுத்து நடையில், எளிமையாக வாசிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
4. பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
5. படைப்புகள் குறித்து புகார்கள் வந்தால் எழுதியவரே பொறுப்பு ஏற்க வேண்டும்.
AI ஐ பயன்படுத்தி எழுதக்கூடாது. அப்படி எழுதப்படுபவை எளிதில் கண்டறிய வசதிகள் இருப்பதை அறிய வேண்டும். எனவே அவை நிராகரிக்கப்படும்
6. மூட நம்பிக்கைகளை ஆதரிக்கும் வகையில் இருக்கக்கூடாது.
பரிசு விவரம்
முதல் பரிசு ரூ. 3000/-
இரண்டாம் பரிசு ரூ. 2000/-
மூன்றாம் பரிசு ரூ. 1000/-
ஆறுதல் பரிசு தலா ரூ. 500 வீதம் 8 பேருக்கு
குறிப்பு :- கதைகள் உதயமுகம் வார இதழ் மற்றும் uthayamugam.com இணைய இதழிலும் பிரசுரிக்கப்படும். வாசகர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் கதைகளில் பரிசுக்குரிய சிறுகதைகளை நடுவர்கள் தேர்வு செய்வார்கள்.
கதைகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் :- 10-12-26
பரிசுக்குரிய கதைகள் உதயமுகம் பப்ளிகேஷன்ஸில் புத்தகமாக வெளியிடப்படும்.
பரிசளிப்பு விழா நடைபெறும் இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
சிறுகதைகளை அனுப்ப லிங்க்கைச் சொடுக்கவும்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfQTEbG7kx3fXD5HKyXLxI_s5lNqqFErKOsgADEoGuv-vcpMw/viewform


