agnodice

  • agnodice - அக்னோடைக் - கட்டுரைகள்

    ஆணிடமிருந்து மருத்துவத்தை மீட்ட முதல் பெண்!

    கி.மு. 300களில் ஒரு நாள். மாவீரன் அலெக்ஸாண்டர் இறந்த பிறகான, மத்திய தரைகடல் சாம்ராஜ்யத்தின் ஏதென்ஸ் நகரம். கடற்கரையிலிருந்து எகிப்தில் உள்ள அலெக்ஸாண்டிரியா நகருக்கு புறப்பட கப்பல் தயாராக இருக்கிறது. விரைந்து வந்துஏறுகிறாள் அக்னோடைக். ஆனால், அவளை பெண் என்று யாருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு அவள்தன்னை ஒரு ஆணாகவே மாற்றிக் கொண்டிருந்தாள். மருத்துவம் படிக்கவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றவே அப்படி ஆணாக வேடமிட்டிருந்தாள். அலெக்ஸாண்டிரியா நகரில்உள்ள மருத்துவ கல்லூரிக்கு…