Sale!

காகிதம் ஆயுதம் மாதமிருமுறை இதழ் – 3

Original price was: ₹30.00.Current price is: ₹0.00.

வாசகர்களுக்கு ஒரு விளக்கமும் வேண்டுகோளும்..

காகித ஆயுதம் மாதமிருமுறை இதழாக பதிவு செய்து 2025 நவம்பர் முதல் தேதியில் இருந்து  வெளியிட்டோம். தமிழ்நாட்டின் மாநில உரிமைகள், திராவிட இயக்கக் கொள்கைகள், பெண்ணுரிமை, இலக்கியம், அறிவியல் சார்ந்த பல்சுவை இதழாக இதை நடத்த முடிவெடுத்தோம். ஆனால், தனி ஆளாக காகித ஆயுதம் இதழை மாதமிருமுறை இதழாகவும் உதயமுகம் இதழை வார இதழாகவும் நடத்துவதில் சிரமம் ஏற்படவே நிறுத்திவிட்டோம்.

பின்னர் காகித ஆயுதம் இதழை மாத இதழாகவும், உதயமுகம் இதழை மாதம் மும்முறை இதழாகவும் மாற்றி பதிவு செய்ய விண்ணப்பித்தோம். இப்போது காகித ஆயுதம் இதழ் மாத இதழாக பதிவாகிவிட்டது. உதயமுகம் இதழுக்கு இன்னும் பதிவு கிடைக்கவில்லை…

இருந்தாலும் இதுவரை வெளிவந்த காகித ஆயுதம் மாதமிருமுறை இதழ்களை இணயதளத்தில் பதிவேற்றி இருக்கிறோம். எங்கள் இதழ் பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை விரும்புகிறோம். இதழை இலவசமாக டவுன்லோடு செய்யலாம். அதேசமயம் உங்களால் இயன்ற நன்கொடையை இங்கே உள்ள QR CODE ஐ பயன்படுத்தி வழங்கினால் ஊக்கம் பெறுவோம். விரைவில் காகித ஆயுதம் மாத இதழாக மலரும்… இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்…

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “காகிதம் ஆயுதம் மாதமிருமுறை இதழ் – 3”

Your email address will not be published. Required fields are marked *