arivalayam

  • arivalayam - dmk - dmk itwing - kalaignar - karunanithi - அரசியல் - கட்டுரைகள் - திராவிடத்தால் வாழ்கிறோம்31

    கலைஞர் ரசித்த கட்டுரை – மூத்த பத்திரிகையாளர் மணா

    ஜூன் 3. தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள். அவரை விமர்சித்தவர்கள் கூட அவரிடம் பாராட்டிய அம்சங்கள் நிறைய. எழுத்தில் குறைகள் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டுகிற அவரே பிடித்திருந்தால் மனம் திறந்து பாராட்டுவார். பிரபல வார இதழில் ‘நதிமூலம்’ என்கிற தொடரை ஆரம்பித்தபோது கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கும், திருவாரூருக்கும் சென்றிருந்தேன். அவருடைய உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் சந்தித்து எழுதப்பட்ட கட்டுரை வெளிவந்து, தனிப்புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு வெளிவந்தது.…