Arokiyaraj

  • Arokiyaraj - உதயநிதி ஸ்டாலின் - செய்திகள் - தென் கொரியா

    தென் கொரியா தமிழருக்கு தமிழ்நாடு அரசின் மொழியியல் விருது

      ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை ஆகியவை இணைந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும், தமிழுக்குப் பங்களிப்புச் செய்த பல்வேறு ஆய்வாளர்களும் பங்கேற்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சென்னையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.…