Sale!

உதயமுகம் வார இதழ் – 24

Original price was: ₹30.00.Current price is: ₹0.00.

வாசகர்களுக்கு ஒரு விளக்கமும் வேண்டுகோளும்..

உதயமுகம் இதழை வார இதழாக பதிவு செய்து 2025 செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் வெளியிட்டோம். தமிழ்நாட்டின் மாநில உரிமைகள், திராவிட இயக்கக் கொள்கைகள் சார்ந்த பல்சுவை இதழாக இதை நடத்த முடிவெடுத்தோம். ஆனால், தனி ஆளாக உதயமுகம் இதழை வார இதழாகவும், காகித ஆயுதம் என்ற இதழை மாதமிருமுறை இதழாகவும் நடத்துவதில் சிரமம் ஏற்படவே நிறுத்திவிட்டோம்.

பின்னர் காகித ஆயுதம் இதழை மாத இதழாகவும், உதயமுகம் இதழை மாதம் மும்முறை இதழாகவும் மாற்றி பதிவு செய்ய விண்ணப்பித்தோம். இப்போது காகித ஆயுதம் இதழ் மாத இதழாக பதிவாகிவிட்டது. உதயமுகம் இதழுக்கு இன்னும் பதிவு கிடைக்கவில்லை…

இருந்தாலும் இதுவரை வெளிவந்த இதழ்களை இணயதளத்தில் பதிவேற்றி இருக்கிறோம். எங்கள் இதழ் பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை விரும்புகிறோம். இதழை கட்டணம் இல்லாமல் டவுன்லோடு செய்யலாம். அதேசமயம் உங்களால் இயன்ற நன்கொடையை இங்கே உள்ள QR CODE ஐ பயன்படுத்தி வழங்கினால் ஊக்கம் பெறுவோம்.

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “உதயமுகம் வார இதழ் – 24”

Your email address will not be published. Required fields are marked *