Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • Trending - கட்டுரைகள்

    ஆணவக் கொலைகளின் ஆணிவேர்! – ஆதனூர் சோழன்

    June 10, 2023 - By Athanur Chozhan

    ஜாதி என்றைக்கு தோன்றியதோ போய்த் தொலையட்டும். ஜாதிகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட கொடுமைகளை எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் போராட்டங்கள் நடந்திருக்கின்றன.  தமிழ்நாட்டில் பெண்கள் மாராப்பு சேலை அணிய முடியாத காலம் இருந்திருக்கிறது. அப்படி மார்புகளை மறைத்தால் வரிசெலுத்த வேண்டிய கொடுமை இருந்திருக்கிறது. இதை எதிர்த்து நாஞ்சலி என்ற பெண் தனது மார்பையே அறுத்து எறிந்து போராடியிருக்கிறார். உயர்சாதியினர் வசிக்கும் தெருவில் நடக்கக்கூடாது என்றும், உயர்சாதியினர் வரும்போது அவர்கள் கண்ணில் படக்கூடாது…

    Continue Reading

    Related Posts

    நேரு மட்டும் பிரதமராக இல்லாவிட்டால்… இந்தியா?

    October 24, 2026

    திமுக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போலச் செயல்பட வேண்டும்! – Joel Jeyasekharan

    October 24, 2026

    Sleep Mode-லிருந்து எப்போ வெளியே வருவார் விஜய்? – உதயநிதி ஸ்டாலின் காட்டம்

    October 23, 2026
  • Trending - அரசியல்

    அதிகாரிகளும் உளவுத்துறையும் எழுப்பிய சுவர் உடைபடுமா?

    May 14, 2023 - By Athanur Chozhan

    (17-06-2022 அன்று உதயமுகம் வார இதழ் வெளியிட்ட கவர்ஸ்டோரி) “இன்னும் எத்தனை பேரை இந்த சுவரு காவு வாங்கப் போகுதோ” மெட்ராஸ் திரைப்படத்தில் ஒரு சுவருக்கு முக்கியமான பங்கு இருக்கும். அந்தச் சுவருக்காக பெரிய அரசியல் சண்டையே நடக்கும். தமிழ்நாடு அரசியலிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சுற்றி அதுமாதிரி ஒரு சுவரை எழுப்பி, கட்சியையே காவு வாங்குமளவுக்கு மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது. முதலமைச்சர் மிகவும் நம்பிய அதிகாரிகளும், மாநிலத்தின் பல பகுதிகளிலும்,…

    Continue Reading

    Related Posts

    நேரு மட்டும் பிரதமராக இல்லாவிட்டால்… இந்தியா?

    October 24, 2026

    திமுக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போலச் செயல்பட வேண்டும்! – Joel Jeyasekharan

    October 24, 2026

    Sleep Mode-லிருந்து எப்போ வெளியே வருவார் விஜய்? – உதயநிதி ஸ்டாலின் காட்டம்

    October 23, 2026
  • Trending - அரசியல்

    பள்ளிக்கல்வி கட்டமைப்பை சீர்குலைக்கும் ஆணையர் பதவி!

    May 14, 2023 - By Athanur Chozhan

    22-04-2022 அன்று உதயமுகம் வாரஇதழ் கவர் ஸ்டோரி கடந்த 15-4-22 இதழில் வெளியான நல்லாட்சிக் கனவை கலைக்கும் கோட்டை ஐ.ஏ.எஸ்.களின் உள்குத்து என்ற கட்டுரை பெரிய அளவில் அரசு அதிகாரிகளையும், திமுக நிர்வாகிகளையும் சென்றடைந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு துறையிலும் நிலவுகிற குழப்பங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக தமிழ்நாட்டின் முக்கியமான துறையான பள்ளிக்கல்வித் துறையில் உள்ள குளறுபடிகளை இள்கே தருகிறோம். பள்ளிக்கல்வி இயக்குனரகம் என்று இருந்த பெயரை பள்ளிக்கல்வி கமிஷனரகம்…

    Continue Reading

    Related Posts

    நேரு மட்டும் பிரதமராக இல்லாவிட்டால்… இந்தியா?

    October 24, 2026

    திமுக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போலச் செயல்பட வேண்டும்! – Joel Jeyasekharan

    October 24, 2026

    Sleep Mode-லிருந்து எப்போ வெளியே வருவார் விஜய்? – உதயநிதி ஸ்டாலின் காட்டம்

    October 23, 2026
  • Trending - கதை - கவிதை

    கானல்களின் கீர்த்தனங்கள் – ஆதனூர்சோழன்

    April 20, 2023 - By Athanur Chozhan

    கானல்களின் கீர்த்தனங்கள் காதல் நெஞ்சின் ஈரத்திலே கனவுகளின் கால்தடங்கள் பாலைவனப் பாதையிலே மேகங்களின் நிழற்படங்கள். பூவுக்கொரு பூமாலை பொன்வண்டு சூடாதோ இமைகளுக்கு வாழ்த்தொன்று கருவிழிகள் பாடாதோ! வாசமலர் தோட்டத்திலே மஞ்சள்வண்ண மாப்பொடிகள் நீலக்கடல் மீதினிலே பொங்கும் நுரைப் பூச்செடிகள் இரவுகளின் துணையாக நிலவு வந்து சேராதோ புல்நுனிக்கு மகுடமாக பனித்துளிகள் மாறாதோ! ஓடும்நதி தீரத்திலே நாணல்களின் நர்த்தனங்கள் கோடைவெய்யில் பருவத்திலே கானல்களின் கீர்த்தனங்கள் கோவிலிலே சிற்பமொன்று கொலுவிருக்க இணங்காதோ வேர்களுக்கு…

    Continue Reading

    Related Posts

    நேரு மட்டும் பிரதமராக இல்லாவிட்டால்… இந்தியா?

    October 24, 2026

    திமுக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போலச் செயல்பட வேண்டும்! – Joel Jeyasekharan

    October 24, 2026

    Sleep Mode-லிருந்து எப்போ வெளியே வருவார் விஜய்? – உதயநிதி ஸ்டாலின் காட்டம்

    October 23, 2026
  • Trending - கதை - கவிதை

    வாகைப்பூ – ஆதனூர்சோழன்

    April 7, 2023 - By Athanur Chozhan

    வாகைப்பூ நான் எப்போதும் விழித்திருக்கிறேன். விழியுறங்கும் வேளையிலும்உணர்வுகள் விழித்திருக்ககனவுகளில் உலவுகிறேன். பகலைக் கடந்து இரவுக்குள்நான்நுழையும் சமயமெல்லாம்கொடிய அரக்க உள்ளங்கள்கொதிக்கின்ற உலையாகிஎன்னைக் கவ்வ எத்தனிக்கின்றன. எவரெஸ்டில் நிலவும்பனிக்காற்றின் தழுவலாகஎன்னைப் பிணைக்கும்அன்புப்பூ சொரிகின்ற ஆத்மாக்கள்துணையோடு நான்ஒவ்வொரு உலையையும் புறமொதுக்கிஇரவுக்குள் பிரவேசிக்கிறேன். விழியுறங்கும் வேளையிலும்உணர்வுகள் விழித்திருக்ககனவுகளில் உலவுகிறேன். நான் எப்போதும் விழித்திருப்பேன்.

    Continue Reading

    Related Posts

    நேரு மட்டும் பிரதமராக இல்லாவிட்டால்… இந்தியா?

    October 24, 2026

    திமுக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போலச் செயல்பட வேண்டும்! – Joel Jeyasekharan

    October 24, 2026

    Sleep Mode-லிருந்து எப்போ வெளியே வருவார் விஜய்? – உதயநிதி ஸ்டாலின் காட்டம்

    October 23, 2026
  • Trending - தொடர்கள்

    சளித்தொல்லையா? கருந்துளசி நல்லது!

    March 25, 2023 - By Athanur Chozhan

    இயற்கை மருத்துவம் – 1 சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காச நோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை, மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், கடும் வேதனையை உண்டாக்குகிறது. சில நேரங்களில் மூளையையும் தாக்கி, உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது. நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக படைக்கப்பட்ட சளியானது தன்…

    Continue Reading

    Related Posts

    நேரு மட்டும் பிரதமராக இல்லாவிட்டால்… இந்தியா?

    October 24, 2026

    திமுக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போலச் செயல்பட வேண்டும்! – Joel Jeyasekharan

    October 24, 2026

    Sleep Mode-லிருந்து எப்போ வெளியே வருவார் விஜய்? – உதயநிதி ஸ்டாலின் காட்டம்

    October 23, 2026
  • Trending - கதை - கவிதை

    அர்த்தம் – ஆதனூர்சோழன்

    March 25, 2023 - By Athanur Chozhan

    அர்த்தம் சாவின் விளிம்பில் சதுரங்கக் காய்களாய்மானுடமியக்கும் மந்திரம் எது? ஒருவழிப் பாதையில் உலகைச் செலுத்திஉள்ளவர்சிந்தனை பலவழிசிதற பாழ்செய்தது எது? விசையும் திசையும் வகைப்படுத்திவீழ்ந்தெழுந்து வீரம்பேசிஇசையும் கலையும் எண்ணிவிளைத்துஇரசிக்கும் நெஞ்சில் சாந்தியடைத்தும்,வெண்புறாவின் சின்னந்தரித்துப் பின்அசைப்பதென்ன சமாதானக்கொடி? காலப்போக்கில்புளியமரங்களில்புடலங்காய்கள் தொங்கக்கூடும். வேறோர் அச்சில்பூமியை நகர்த்திபிரபஞ்சத்தின் புதுவிதி எழுதப்படும். அதற்குள்ளே ஏனிந்தநவீன ஆயுதங்கள்? பொறுமையும் முயற்சியும்புதுப்புதுக் கடவுளரைபடைத்துக்கொண்டே இருக்கட்டும்பொழுது புலர எழுந்துகாரியங்கள் மேற்செல்வோம்.

    Continue Reading

    Related Posts

    நேரு மட்டும் பிரதமராக இல்லாவிட்டால்… இந்தியா?

    October 24, 2026

    திமுக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போலச் செயல்பட வேண்டும்! – Joel Jeyasekharan

    October 24, 2026

    Sleep Mode-லிருந்து எப்போ வெளியே வருவார் விஜய்? – உதயநிதி ஸ்டாலின் காட்டம்

    October 23, 2026
5 6 7

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Oct 24, 2026 நேரு மட்டும் பிரதமராக இல்லாவிட்டால்… இந்தியா?
  • Oct 24, 2026 திமுக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போலச் செயல்பட வேண்டும்! – Joel Jeyasekharan
  • Oct 23, 2026 Sleep Mode-லிருந்து எப்போ வெளியே வருவார் விஜய்? – உதயநிதி ஸ்டாலின் காட்டம்
  • Oct 22, 2026 மேலிருந்து கீழாகப் பாயும் அதிகாரப் பாய்ச்சல் மனிதனை துன்புறுத்தும் விதம்!
  • Oct 22, 2026 சந்திரபாபு மரணத்துக்கு இரங்கல்கூட தெரிவிக்காத எம்.ஜி.ஆர்.! – Prashantha Kumar
  • Oct 22, 2026 புரட்சிப் பெண் நேஹா போராவுக்கு ஒரு தந்தை சொன்ன அழகான சேதி! – ஆதனூர் சோழன்
  • Oct 21, 2026 ஜாக்கி சானின் சண்டை தனி ரகம்தான்! (வீடியோ)
  • Oct 21, 2026 தவெக அரசின் அரையாண்டு செலவு கணக்கு என்ன? – தங்கம் தென்னரசு கேள்வி
  • Oct 21, 2026 பறவைகளின் டான்ஸ்! (வீடியோ)
  • Oct 21, 2026 கமல் – ரஜினி பிரிந்தபின் ஒரே நேரத்தில் வெளியான படங்கள்!

Recent Comments

  • இரண்டு கொள்ளைக்காரிகள் 5 - ஆதனூர் சோழன் - Uthayamugam on இரண்டு கொள்ளைக்காரிகள் 4 – ஆதனூர் சோழன்
  • சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர் - Uthayamugam on பக்தியும் பயமும் ஒன்றுதான் – ராதா மனோகர்
  • உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர் - Uthayamugam on சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர்
  • பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர் - Uthayamugam on உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர்
  • நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? 20 – ராதா மனோகர் - Uthayamugam on பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர்
© Uthayamugam
Graceful Theme by Optima Themes