வாழ்க்கை வரலாறு

  • அ.சோழராஜன் - சிபி பதிப்பகம் - பராக் ஒபாமா - வாழ்க்கை வரலாறு

    பராக் ஒபாமா – அ.சோழராஜன்

    அடிமை ராஜா? அடிமைப்படுவது இரண்டு வகை. அன்னியப் படையெடுப்பில் தோற்று அடிமைப்படுவது. தோற்றவர்கள் ஜெயித்தவர்களின் சொந்த நாட்டுக்குப் போய், அங்கே அவர்களுக்கு சேவகம் செய்வது. அடிமைப்படுத்துவதிலும் இரண்டு வகை உண்டு.  படையெடுத்து நேருக்கு நேர் சந்தித்து தோற்கடித்து அடிமைப் படுத்துவது. வர்த்தகம் செய்வதற்காக அனுமதி வாங்கி, ஆள்வோரைக் கடனாளியாக்கி அவர்களுடைய நாட்டை மறைமுகமாக விழுங்குவது. அமெரிக்கா என்ற மிகப்பெரிய நிலப்பரப்பை கண்டு பிடித்தவர்கள், அந்த மண்ணின் பூர்வகுடிகளை துப்பாக்கிகளால் அடிமைப்…

  • ராகுல சாங்கிரித்யாயன் சுயசரிதை - வாலிபப் பருவம் - வாழ்க்கை வரலாறு

    ராகுல சாங்கிரித்யாயன் சுயசரிதை – வாலிபப் பருவம்

    கேதார்நாத் பாண்டே முதல் ராகுல் சாங்கிரித்யாயன் வரை… அவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் கேதார்நாத் பாண்டே. கிழக்கு உத்தரப்பிரதேசம் அசம்கார் மாவட்டத்தில் உள்ள பண்டாஹா என்ற கிராமத்தில் 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிறந்தார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். ஆரம்பப்பள்ளி கல்வியை கற்றிருக்கிறார். என்ன காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறினார் என்று தெரியவில்லை. மிகச் சிறிய வயதிலேயே வெளியேறிவிட்டார்.  வாரணாசிக்கு சென்று, அங்கு…

  • அடோல்ஃப் ஹிட்லர் - ஆதனூர் சோழன் - சிபி பதிப்பகம் - வாழ்க்கை வரலாறு - ஹிட்லர்

    ஹிட்லர் வாழ்க்கை வரலாறு – ஆதனூர் சோழன்

    இருபதாம் நூற்றாண்டின் படுமோசமான கொடுங் கோலர்களை பட்டியலிட்டால், நிச்சயமாக ஹிட்லருக் குத்தான் முதலிடம் கிடைக்கும். நாம் எதுவாக வேண்டும் என்று ஆழ்மனதில் விரும்புகிறோமோ, அதுவாக ஆவோம் என்பதற்கு  ஹிட்லரின் வாழ்க்கை நல்ல சான்று. ஜெர்மனியை தன்னால்தான் காப்பற்ற முடியும் என்று ஆஸ்திரியாவில் பிறந்த ஹிட்லர் நினைத்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்த ஹிட்லர், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினார். ஜெயித்தும் காட்டினார். ஜெர்மனியைக் காப்பாற்ற வந்த தேவதூதராக தன்னை உருவகப்படுத்திக்…