அடோல்ஃப் ஹிட்லர்

  • அடோல்ஃப் ஹிட்லர் - ஆதனூர் சோழன் - சிபி பதிப்பகம் - வாழ்க்கை வரலாறு - ஹிட்லர்

    ஹிட்லர் வாழ்க்கை வரலாறு – ஆதனூர் சோழன்

    இருபதாம் நூற்றாண்டின் படுமோசமான கொடுங் கோலர்களை பட்டியலிட்டால், நிச்சயமாக ஹிட்லருக் குத்தான் முதலிடம் கிடைக்கும். நாம் எதுவாக வேண்டும் என்று ஆழ்மனதில் விரும்புகிறோமோ, அதுவாக ஆவோம் என்பதற்கு  ஹிட்லரின் வாழ்க்கை நல்ல சான்று. ஜெர்மனியை தன்னால்தான் காப்பற்ற முடியும் என்று ஆஸ்திரியாவில் பிறந்த ஹிட்லர் நினைத்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்த ஹிட்லர், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினார். ஜெயித்தும் காட்டினார். ஜெர்மனியைக் காப்பாற்ற வந்த தேவதூதராக தன்னை உருவகப்படுத்திக்…