ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். கணிதவியலிலும் தலைசிறந்து விளங்கினார். மின்சாரம் மற்றும் காந்தவிசை தொடர்பான ஏராளமான சமன்பாடுகளையும், சோதனைகளையும், கணிப்புகளையும் ஒருங்கிணைத்து நிலையான மின்காந்தவியல் கோட்பாட்டை உருவாக்கினார். அவரைப் பற்றிய சில தகவல்களை அறிந்துகொள்வோம்… * ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் 1831 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார் ஜேம்ஸ் மேக்ஸ்வெல். 1879 ஆம் ஆண்டு நவம்பர் மாத் 5…
-
-
பிரபலமான விலங்கியல் ஆய்வாளர், மனிதநேயர், விலங்குகள் ஆர்வலர் ஜேன் கூடால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். தான்சானியாவில் தங்கி, மனிதர்களைப் போன்ற குரங்கு இனமான, சிம்பன்சிகள் எவ்வாறு குடும்பமாக வாழ்கின்றன என்று விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவற்றின் சமூக சூழ்நிலைகள் குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுகள் புகழ்பெற்றவை. ஜேன் கூடால் பற்றி தகவல்களைத் தெரிந்துகொள்வோம். * 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார். ஜேன்…
-
வேதியியல் மற்றும் நுண்ணுயிரியியல் துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர் லூயி பாஸ்டர். பிரான்ஸைச் சேர்ந்த இவருடைய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் பாக்டீரியாக்கள் என்று அழைக்கப்படும் நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது என்று நிரூபித்துக் காட்டினார். அவரைப் பற்றிய ருசிகரத் தகவல்களைப் பார்ப்போம்… * 1822 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். 1895 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி மரணம் அடைந்தார். நோய்க்கான…
-
படிக்கிற வயதில் பாடங்களில் டார்வின் கவனம் செலுத்தியதில்லை. அவனுடைய ரேங்க் படுமோசமாக இருந்தது. அவனுடைய அப்பா டாக்டர் ராபர்ட் அவனைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். 1809ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி, இங்கிலாந்தில் உள்ள ஷ்ரோப்ஷயர் என்ற இடத்தில் சார்லஸ் ராபர்ட் டார்வின் பிறந்தான். டார்வினின் அப்பா ராபர்ட். அம்மா சுசன்னா. இவர்களுக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். டார்வின் ஐந்தாவது குழந்தை. டார்வின், பெரும்பாலான நேரம் பள்ளியைவிட்டு வெளியில்…


