தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு வாழ்த்து திருவள்ளுவரையும் தமிழ் மரபையும் உலகெங்கும் கொண்டு செல்லும் செவாலியர் வி.ஜி. சந்தோசத்தின் உலகளாவிய பணி தென் கொரியாவில் SKTRA தலைவர் பேராசிரியர் S. அரோக்கியராஜ் உடனான சந்திப்பு – தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டை உலகளவில் மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் குறித்து கலந்துரையாடல் சியோல், தென் கொரியா: தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் (SKTRA) தலைவர் பேராசிரியர் அரோக்கியராஜ், புகழ்பெற்ற தமிழ்…
-
-
‘கொரியா–தமிழ் ஆய்வுகள்’ நூல் வெளியீடு; இரு அறிஞர்களுக்கு விருதுகள் சியோல், அக். 25: தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு (SKTRA) சார்பில், முதல் உலகளாவிய கொரியா–தமிழ் தொடர்புகள் ஆய்வு மாநாடு (ICKTS 2026), அக். 20-ஆம் தேதி இணையவழியிலும், அக். 25-ஆம் தேதி சியோலிலும் நடைபெற்றது. இந்தியா, தென் கொரியா, செக் குடியரசு, மலேசியா, ஹாங்காங், நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 45 ஆய்வாளர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் கல்வியாளர்களும்…





