மதுரையில் நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணியின் மாற்று அரசியல் மாநாட்டில் பங்கேற்ற திருமா பேச்சில் கலைஞரை கண்ணாடி விரியன் என்று குறிப்பிட்டார். ஜெயலலிதாவை கட்டுவிரியன் என்றார், பாமகவை சாதிப்பாம்பு என்றார். அதேசமயம், வைகோ நான்கு காளைகள் ஒரு சிங்கம் நரி என்று சிறுவயதுக் கதையை சொன்னார். ஆனால், அவர் யாரை சிங்கம் என்கிறார். யாரை கிழட்டு நரி என்கிறார். கிழட்டு நரி உதவும் நிலையிலா சிங்கம் இருக்கிறது? அல்லது கிழட்டு நரியின்…
-
-
அமரர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் உருவான இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசை புலிகள் பிரேமதாச கூட்டணியிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் போன வரலாறு பற்றி இன்னும் போதிய புரிதல் பொதுவெளிக்கு இல்லை. அதன் முதலமைச்சர் திரு வரதராஜர் பெருமாள் தரப்பினரும் இதில் குற்றவாளிகள்தான்அன்று ஜேயார் அரசு வரதராஜ பெருமாளோடு தேர்தல் கூட்டணி வைக்க பெரும்பாடு பட்டார்கள்அதை உதறி தள்ளியதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாண சபையை கருவிலேயே கொன்றவர்…





