தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு உலகெங்கிலுமிருந்து ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறது சியோல், — தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு (South Korea Tamil Research Association – SKTRA) நடத்தும் “முதலாவது உலகளாவிய கொரியா–தமிழ் ஆய்வு மாநாடு” (ICKTS 2026 – First International Conference on Korea–Tamil Studies), 2026 அக்டோபர் 24 அன்று சியோலில் மாநாடு [நேரடியாக / இணைய வழியில் / இரு…
-
-
சேஜோங் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் பாலமுரளிகிருஷ்ணனுக்கு பாராட்டு சியோல், தென்கொரியா: தென்கொரியாவில் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வரும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேஜோங் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் பாலமுரளிகிருஷ்ணனுக்கு, அவரது சிறப்பான ஆராய்ச்சி மற்றும் கல்விப் பணியைப் பாராட்டி பல்கலைக்கழகம் சார்பில் பாராட்டு வழங்கப்பட்டது. தென்கொரியாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆட்டோமொபைல் பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு…





