கோபம் சில நேரங்களில் ஒரு மனிதருக்கு வலிமையையும் ஊக்கத்தையும் தரும் என்பதற்கு ஃபேன்னி பிளாங்கர்ஸ்-கோயனின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு. இவர், நெதர்லாந்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை. இவர் தனது அசாத்தியமான ஆற்றலைப் பயன்படுத்தி விளையாட்டு உலகில் மிகப்பெரிய சாதனையை செய்த முதல் பெண்மணி. 1948-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிக்காக அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு 30 வயது. அந்த வயதில் ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவது கடினம் என்று…


