வறிய மக்களின் உழைப்பாளிகளின் மனதை எம்ஜியார் வென்றது எப்படி? ஏழை எளிய உழைப்பாளிகளை பயன்படுத்தி, எம்ஜியார் வளர்த்துவிட்ட அறிவார்ந்த தலைவர்கள் யார், யார்?
-
-
ஜெயலலிதாவின் இரும்புப் பெண்மணி பட்டத்துக்கு பின்னணியில் இருக்கும் நிஜங்கள் தொடர்ந்து மறைக்கப்பட்டு, அவருடைய கேவலமான பல நடவடிக்கைகள் மறைக்கப்பட்டு, மழுப்பப்பட்டு வருவது எதற்காக? #athanurchozhan #mks #dmk #mkstalin #eps #jayalalitha
-
எம்.ஜி.ஆரைப் பற்றிய கதைகளின் உண்மையை அம்பலப்படுத்தும் முயற்சி… கடந்த கால வரலாறு மிகவும் முக்கியம். சில கட்டமைக்கப்பட்ட கதைகளை கட்டுடைக்கும் வீடியோ #mgr #athanurchozhan #jayalalitha #annamalai #admk #dmk #dmdk #dinamalar




