வாழ்வியல் சிந்தனைகள் 21 கடந்த சில ஆண்டுகளாக என்னுள் ஆத்மீகம் பற்றிய பல கேள்விகள் உருவானது. அந்த கேள்விகள் உண்மையில் என்னை விடுதலை செய்தது என்றுதான் கூறவேண்டும். அடடா இதுவரை காலமும் எனது சிந்தனை என்று நான் எண்ணிக் கொண்டு இருந்தது உண்மையியல் ஒரு இரவல் சிந்தனைதான் என்று புரிந்தது. கடவுள் இருக்கிறாரா இல்லையா? கடவுள் என்று எதை நான் கருதுகிறேன்? என்பது போன்ற கேள்விகளில் இருந்து நான்…
-
-
வாழ்வியல் சிந்தனைகள் 2 (Collective Consciousness… become Collective Unconsciousness. Then it will create material realities) தனி மனிதர்களுக்கு இருக்கும் மனநிலை அவர்கள் வாழ்வை தீர்மானிக்கும் என்பதைப் பற்றி பலமுறை எழுதி உள்ளேன். அவற்றைப் பலரும் ஏற்றுகொண்டாலும் ஏற்று கொள்ளா விட்டலும் அதுதான் உண்மை. பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்று மனமே வாழ்க்கையை உற்பத்தி செய்கிறது. இங்கே நான் சொல்ல வரும் விடயம் அது அல்ல.…





