Trending - உதயமுகம் டி.வி

பிரமிப்பூட்டும் லியனார்டோ டா வின்சியின் வாழ்க்கை | Astonishing Life of Leonardo Da Vinci

லியனார்டோ டா வின்சி என்றதும் மோனலிஸா ஓவியம் மட்டுமே பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால், அவர்தான் திருட்டுத்தனமாக பிணத்தை விலைக்கு வாங்கி முதன்முதலில் மனித உடல் உறுப்புகள் எப்படி இருக்கும் என்று வரைந்து காட்டியவர். ரைட் சகோதரர்களுக்கு முன்னரே பறக்கும் எந்திரத்தை வடிவமைத்தவர், பல்வேறு நவீன ராணுவ தளவாடங்களையும் உருவாக்க காரணமாக இருந்தவர்… அவருடைய வாழ்க்கை சுருக்கமாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *