பாதிக்கப்பட்ட பெண்ணை எப்படியாவது வழக்கை வாபஸ் பெற்று ஓட விட்டுவிட வேண்டும் என்று, குற்றவாளி சவுக்கு சங்கருக்கு ஆதரவாக, மஹாலட்சுமியின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கேள்விகளாக கேட்டுத் தள்ளினார் அந்த உத்தம பத்திரிக்கையாளர் சபீர்…
13 வருடங்களாக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார் மஹாலட்சுமி…
பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு பாதிப்பென்றால் உடனடியாக பத்திரிக்கையாளர் மன்றம் களத்தில் குதித்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது வழக்கம். ஆனால் அதை முடிவு செய்யும் இடத்தில் இருந்தவர்களும் குற்றவாளி சவுக்கு சங்கரின் கூட்டாளிகள் தான்.
பொய், அவதூறு என வாயை வைத்து வியாபாரம் செய்யும் சவுக்கு சங்கரை ஏதாவது அவதூறு வழக்கில் கைது செய்தால் உடனடியாக போராட்டத்தில் பத்திரிக்கையாளர் மன்றம் இறங்கும்..
ஆனால், குற்றவாளி சவுக்கு சங்கர் என்கிற புரோக்கர், தன் மீது அள்ளி வீசிய அவதூறுகளை தனி ஒரு ஆளாக போராடி வெற்றி பெற்றுள்ளார் மஹாலட்சுமி. அவர் ஒரு வழக்கறிஞர் என்பதாலும் மிக உறுதியாக வழக்கை நடத்தி வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 13 வருடங்களில் வழக்கை வாபஸ் பெற்றுவிடக் கோரி; குற்றவாளி சவுக்கு சங்கர் தரப்பிடமிருந்து மிரட்டல்களும், சமரசங்களும் வந்த பின்பும் மஹாலட்சுமி வழக்கை வாபஸ் பெறவில்லை…
இங்கு கவனிக்கபட வேண்டிய மிக முக்கியமான விசியம் என்னவென்றால்! இந்த குற்றவாளிக்கு மிக பக்கபலமாக இருந்தது சபீர் மற்றும் பெலிக்ஸ் என்கிற இருவர் தான்.
இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் மஹாலட்சுமியை பேச விடாமல் கேள்விகளை கேட்பது உத்தமர் சபீர் தான்…
சபீர், பெலிக்ஸ் போன்றவர்கள் பத்திரிக்கையாளர் என்கிற போர்வையில் சுற்றித் திரியும் சமூக அழுக்குகள். பெண்களுக்கு எதிரான குற்றவாளிகள் திமுகவில் இருந்தால் மட்டும் பெரிது படுத்தும் இவர்கள் மற்ற எந்த கட்சியில் இருந்தாலும் கண்டுகொள்ளாமல் ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளும் கேவலவாதிகள்.
எப்படியாவது குற்றவாளி சவுக்கை காப்பாற்றத் துடித்த சபீர் இந்த செய்தியை எந்த கோணத்தில் எழுதுவார் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்…
குறிப்பு: பத்திரிக்கையாளரை இப்படி Target செய்து அடிப்பது சரியல்ல என்று எவனா(ளா) து கூறினால் முதல் குற்றவாளி அவர்கள் தான். இப்படியான சமூக அழுக்குகளை பாதுகாப்பதும் பெரும் குற்றம் தான்…



