வாழ்வியல் சிந்தனைகள் 15 பய உணர்வு யாருக்கு மிக அதிகம்? பிராணிகளுக்கா அல்லது மனிதர்களுக்கா? மனிதர்களுக்குதான் பய உணர்வு அதிமாக இருக்கிறது! மனிதர்கள் ஏன் பிராணிகளை விட அதிகமாக பயப்படுகிறார்கள்? இந்த கருத்து உண்மையா என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படவும் கூடும். அடிப்படையில் மனிதர்களும் பிராணிகளும் பல சந்தர்ப்பங்களில் பயம் என்ற பொறிக்குள் அகப்படவேண்டிதான் உள்ளது. பயம் உண்டாவதற்கான காரணங்களும் ஏராளமாக உள்ளன. மனிதர்களின் பய உணர்வுக்கும் பிராணிகளின் பய…
-
-
இயற்கை மருத்துவம் 14 இந்தியா முழுவதும் ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெரும் அளவு உபயோகப் படுத்தப்படுகின்றது. மருத்துவப் பயன்கள் மற்றும் மருத்துவ முறைகள்: கற்றாழையின் சோற்றை எடுத்துப் பல முறை கழுவி, இதில் சிறிது படிகாரம் அல்லது சீனாகற்கண்டு சேர்த்து, சிறு துண்டில் முடிந்து…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 147 முதல் 150 வரை உள்ள படைப்பு இது…
-
கடந்த ரெண்டுமூணு நாளா ஊருக்கு ஊரு மகளிர்க்கான ‘கலைஞர் உரிமைத்தொகை’ க்கான விண்ணப்ப விநியோகமும் அதை பில்லப் பண்ணி ரேசன் கடைல ரிடர்ன் குடுக்குற ப்ராஸ்ஸுலயும் பெண்கள் எல்லாரும் ரொம்ப பிசியா இருக்காங்க. இந்தத் திட்டம் திமுக எதிர்பார்த்ததைவிட ஓட்டரசியலுக்கு நல்ல பலனைக் குடுக்கும்னு தெரியுது. இந்தப் பணம் யாருக்குலாம் கிடைக்கும்னு கவர்மென்ட் சொல்லீருக்க ரூல்ஸைலாம் நம்ம மக்கள் யாரும் கவனிச்சா மாதிரி தெரியல. கிட்டத்தட்ட எல்லாப் பெண்களுமே அப்ளிகேசனை…
-
கண்ணீரை சுமந்து வந்த வெற்றி! பாலவோரை எங்கிலும் ஒரு சகிக்க முடியாத அமைதி குடி கொண்டிருந்தது. அரசன் நிலையோ என்னவென்று அவனுக்கே தெரியாத நிலையில் மக்களுக்கு என்ன தெளிவு கிடைக்கும்? மழை ஒய்ந்து விட்டது. கோவில் கட்டுமானம் வேலைகளை புறந்தள்ளி விட்டு ஏராளமான பணியாளர்கள் அரண்மனையை செப்பனிடும் அதிசய காட்சி அரங்கேறி கொண்டிருந்தது. பணியாட்கள் அரண்மனையை செப்பனிடுகிறார்களா அல்லது குப்புற கவிழ்க்கிறார்களா என்று ஊர் மக்கள் தமக்கு பேசிக் கொண்டனர்.…
-
ரஜினி, கமல், அஜித், விஜய் நடித்த படம் வரும்போது முதல் காட்சி விசித்திரமா இருக்கும். அவருடைய ரசிகர்கள் அந்தந்த படங்களில் நடிகர்கள் என்ன கெட்டப்பில் வருகிறார்களோ, அதேபோல தங்களையும் மாற்றிக்கொண்டு வருவார்கள். ஒரு திரைப்படம் வந்தால், அந்த படத்தின் நாயகனாகவே மாறிவிடுவது சிறுவர்களின் மனநிலை என்பார்கள். ஆனால், இளைஞர்களிடமும் அந்த மனநிலை இருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கும். சினிமாவைப் பொருத்தமட்டில் நான் எப்படி இருந்திருக்கிறேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். நான்…
-
உங்களுக்கெல்லாம் கோபம் ஒரு கேடா என்று தான் தலைப்பை வைக்க நினைத்தேன்.. நாகரீகமாக இருக்காதே என்று தான் மாற்றிவிட்டேன்.. மே மாதம் -3 ம் தேதியில் இருந்து மணிப்பூர் பற்றியெரிகிறது… ஆனால்,அதே நாள்,கர்நாடக வாக்காளர்கள் “ஜெய் பஜ்ரங் பலி” என்று கோஷமிட்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்ற பிரச்சாரத்தை நீங்கள் Twitter-ல் முன்னெடுத்துக்கொண்டிருந்தீர்கள் குஷ்பு.. மேரி கோம் தெரியும் தானே ! நீங்கள் எவ்வளவு பெரிய ஆள் உங்களுக்கா தெரியாது.. ஒலிம்பிக்…
-
அடிமை ராஜா? அடிமைப்படுவது இரண்டு வகை. அன்னியப் படையெடுப்பில் தோற்று அடிமைப்படுவது. தோற்றவர்கள் ஜெயித்தவர்களின் சொந்த நாட்டுக்குப் போய், அங்கே அவர்களுக்கு சேவகம் செய்வது. அடிமைப்படுத்துவதிலும் இரண்டு வகை உண்டு. படையெடுத்து நேருக்கு நேர் சந்தித்து தோற்கடித்து அடிமைப் படுத்துவது. வர்த்தகம் செய்வதற்காக அனுமதி வாங்கி, ஆள்வோரைக் கடனாளியாக்கி அவர்களுடைய நாட்டை மறைமுகமாக விழுங்குவது. அமெரிக்கா என்ற மிகப்பெரிய நிலப்பரப்பை கண்டு பிடித்தவர்கள், அந்த மண்ணின் பூர்வகுடிகளை துப்பாக்கிகளால் அடிமைப்…
-
பியரியும், மேரி கியூரியும் எக்ஸ் – ரே கருவியைக் கண்டுபிடித்ததில் முக்கிய பங்குவகித்த தலைசிறந்த விஞ்ஞானிகள். 1895 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். கதிர்வீச்சு தொடர்பான கூட்டு ஆய்வுக்காக 1903 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றனர். பியரி கியூரி 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இது மேரியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பியரி கியூரி கதிர்வீச்சுக்களால் பலவீனமடைந்ததாக…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 143 முதல் 146 வரை உள்ள படைப்பு இது…

















