இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்க பெற்ற நன்மைகள் அனைத்தையும் புலிகளுக்கு முன்பே ஒருவர் தோற்கடித்தார் என்பது தெரியுமா? புலிகளுக்கு முன்பே முதல் கோணல் முற்றும் கோணல் என்று கூறக்கூடிய அளவு பெரும் தீங்கிழைத்தவர் வரதராஜ பெருமாள்! இலங்கை இந்திய ஒப்பந்தப்படி வடகிழக்கு மாகாணம் உருவாக்கப்பட்டது. அதற்கு சுயாட்சியுடன் கூடிய சில அதிகாரங்களையும் தனி சட்டமன்றத்தையும் உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், இதை தனி ஈழம் என்பதாக சிங்கள இனவாதிகள் தென்னிலங்கையில்…
ராதா மனோகர்
-
-
சிறுநீரகம் செயல் இழந்து விட்டால் டயாலிஸ் செய்யப்பட வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் மேற்கு நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு எளிதான வழி, நமது நாடுகளில் இன்னும் பெரிய அளவில் அறிமுகமாகவில்லை peritoneal dialysis என்பது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் பெரிதாக வழக்கத்திற்கு வரவில்லை.. Hemodialysis என்று கூறப்படும் குருதி சுத்திகரிப்பு முறையே பயன்பாட்டில் இருக்கிறது. ஹீமோ டயாலிசிஸ் முறை என்பது மிகவும் செலவான சிக்கலான முறையாகும்…
-
“எந்த இயக்கத்திலும் இயங்கியிராத எனக்குள் சில கருத்துக்களும், கேள்விகளும் எழுந்தன. “ “காலங்காலமாக இலங்கை ஆட்சியாளர்களுக்கு புலிகள்தான் நன்மைகளையே செய்தும் வந்திருக்கிறார்கள்.” உயிரோடு இருந்தபோதுதான் சிதறிக்கிடந்த எமது போராளிகளை எம்மால் ஒன்று சேர்க்க முடியவில்லை. மரணத்தின் பின்னாவது ஒன்று சேர்த்து அவர்களுக்கு அகவணக்கம் செலுத்த முடியாத அளவுக்கு எமது இனம் ஈனத்தனமாகிவிட்டதே என்று எண்ணியபோது எந்த இயக்கத்திலும் இயங்கியிராத எனக்குள் சில கருத்துக்களும், கேள்விகளும் எழுந்தன. அதாவது; ஆயுதப்…
-
வாழ்வியல் சிந்தனைகள் – 20 ஓடிக்கொண்டு இருக்கும் இந்த வாழ்கை ஒவ்வொரு கணமும் உங்களால் தீர்மானிக்கப்பட்டு உருவாக்க பட்டுக்கொண்டே ஓடுகிறது. நிச்சயமாக உங்களின் வாழ்க்கை வேறு ஒரு சக்தியால் தீர்மானிக்கப்படவில்லை, இதை நம்புவது அல்லது ஏற்று கொள்வது மிகவும் கடினமான காரியமாகும். நமக்கு இந்த வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி இருந்தால் நாம் ஏன் எமக்கு விருப்பமான விதத்தில் எமது வாழ்க்கையை தீர்மானித்து உருவாக முடியாமல் இருக்கிறது என்ற கேள்வி எழுவதும்…
-
இலங்கை விடயத்தில் இந்தியா ஒன்றிய அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் போட்டி போட்டுகொண்டு தப்பு கணக்குகள் போட்டவண்ணமே உள்ளனர். சில விடயங்களை கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்! சென்ற ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார சிக்கலின் போது மக்கள் வீதிக்கு வந்து அந்த ஆட்சியாளர்களை தூக்கி எறிந்தார்கள். அந்த பொருளாதார சிக்கலுக்கு வெறும் கோவிட் தொற்று மட்டும் காரணமல்ல, வகை தொகை இல்லமால் கொள்ளை அடித்து நாட்டை நடுத்தெருவுக்கு கொண்டு…
-
நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு தீர்ப்பு – முழுவிபரம் நல்லூர் கோயிற் பரிபாலனைத்தை பற்றிய தீர்ப்பு – முழுவிபரம் யாழ்ப்பாணம் பெரிய நீதி ஸ்தலத்தில் நல்லூர் கந்தசாமி கோயில் பரிபாலன முறையைப் பற்றி 2ஆம் பிரிவு வியாச்சியத்திற்கு மேற்படி நீதிபதியவர்கள் பின்வருமாறு தீர்ப்பு செய்தார். இந்தத் தீர்ப்பில் கோயில் அதிகாரியினுடைய கடமைகள் வரையறுக்கப் பட்டிருத்தலோடு மேற்படி அதிகாரிக்கு துணை செய்வதற்கு கல்வி அறிவும் ஒழுக்கமுற்ற இன்னுமொருவர் (கமிஷனர்) நியமிக்கப்படல் வேண்டும்…
-
வடநாட்டு தொலைக்காட்சிகளில் பாரத் பெயர் மாற்றம் பற்றிய பல விவாதங்கள் ஓடுகின்றன நாடுகளின் பெயர்களை மாற்றுவது ஒன்றும் புதியவிடயமல்ல என்றும் அப்படி பெயர் மாற்றப்பட்ட சில நாடுகளின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார்கள். அதில் முதலில் இலங்கையை சிலோன் என்று இருந்ததை ஸ்ரீ லங்கா என்று மாற்றிவிட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இந்த பெயர் மாற்றத்தால் ஏற்பட்ட சில விளைவுகளை இன்னும் கூட சரிசெய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை. சிலோன் டீ என்பது உலக…
-
தீஸீஸ் திருடன் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்! இந்தியாவில் முதல் எழுத்துத்திருட்டு வழக்கு யார் மீது என்றால், நீங்கள் எல்லாம் ஆசிரியர் தினம் என கொண்டாடி கொண்டு இருக்கின்றீர்களே…! அதே டாக்டர் ராதாகிருஷ்ணன் மீது தான். யார் இந்த ராதா கிருஷ்ணன்? ராதா கிருஷ்ணன் என்பவர் தமிழக பார்ப்பன சாதியை சார்ந்தவர். இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியும், இரண்டாம் ஜனாதிபதியும் ஆவார். இவருக்கு ‘இந்தியா தத்துவயிலில்’ பிரிட்டிஷ் அரசாங்கத்தின்…
-
ஸ்ரீ சின்னத்தம்பி ராமநாதன் சொன்ன சாட்சியம் மிஸ்டர் ஹெயிலி : நல்லூர் கந்தசாமி கோயிலை பற்றி உமக்கு தெரியுமல்லவா? ஆம். கோயிலுக்கும் உமது வீட்டிற்கும் எவ்வளவு தூரம் இருக்கும்? 100 யார்டு இருக்கும். அங்கே எவ்வளவு காலம் இருந்திருக்கிறீர்? 27 வருட காலம். நீர் கந்தசாமி கோயிலுக்குள் அடிக்கடி போவீரா? ஆம். எவ்வளவு காலமாய் போய் வருகிறீர்? 32 வருட காலமாக. கிரமமாய் போய் வருகிறீர்? இங்கே இருக்கும் வரையில்…
-
இந்த கோயிலுக்கும் அதற்கு ஏதும் தொடர்புண்டா? தம்பையா குருக்கள் முந்தி கந்தசாமி கோயில் பூசகருள் ஒருவராக இருந்தவர். பூசையை விட்டபின் அந்த கோயிலை எதிரிக்கு கட்டினார். அவர்களுக்கு ஒரு தொடர்பும் இல்லையா? இல்லை. அம்போடு வளவில் நீங்கள் குடியிருக்கும் காணி எத்தனை பரப்பு? இருபத்தியேழு இருபத்தியெட்டு பரப்பிருக்கும். அதெப்படி உங்களுக்கு வந்தது? என் தாயாரின் சீதனம். அம்போடு வளவு என்னும் பெயரோடு எத்தனை காணிகள் உண்டு? மூன்று, நாங்கள் இருபத்தொன்று.…








