இதோ இந்த குண்டன் இருக்கானே எப்பொழுதும் ஆளும் கட்சி
இயற்கையை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில்… தன்னைக் காப்பாற்றிக் கொள்வதே இவனுடைய முதல் குறி
காற்றடிக்கும் பக்கம் சாயும் மரக்கிளைகளை போன்றவன் இவன்
இயற்கையின் பற்றாளன்
ஆற்று மணலில் வீடு கட்டி
அருமையான செங்கல்லை கொண்டு சுவர் எழுப்பி
மலைகளைக் குடைந்த ராஜஸ்தானின் மார்புலை தளமாக போட்டு
காடுகளை அழிக்க வேண்டாம் என சொல்லிவிட்டு தேக்கு மரத்தில் நிலையை வைத்து
பர்மா தேக்கில் பக்கத்து சனல்களை வைத்து
டஃபியூச்சர் ஐ பற்றி வகுப்படுத்து டொயோட்டா ஃபார்ச்சூனரில் செல்லும் பகட்டாளன்
ஆமாம் இவன் இயற்கையின் பற்றாளன்
இப்படிப்பட்ட ஒரு 420 ஐ .. பக்கத்தில் வைத்துக் கொண்டு அழகு பார்த்த முன்னாள் திமுக அமைச்சர்கள் வெட்கப்பட வேண்டும்.. இல்லையேல் கட்சியை விட்டு விலக வேண்டும்
என்னை போன்ற திமுக அனுதாபிகள் திமுகவுக்கு உண்மையாக இருக்கிறோம்
எங்களைப் போன்ற திராவிட கொள்கையாளர்களுக்கு … திமுக வேண்டும்.. அதன் கொள்கைகள் காப்பாற்றப்பட வேண்டும்
என்னை போன்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் திமுக எங்களுக்கு என்ன செய்தது என்பதை விட நாங்கள் திமுக என்ன செய்தோம் என்பதை மட்டும் தான் நாங்கள் கருத்தில் கொண்டு பதிவுகள் போடுகிறோம்/ செயலாற்றுகிறேம்.
தலைவர் ஸ்டாலின் அவர்களே வருங்கால திமுகவை வழிநடத்த போகும் தம்பி உதயநிதி அவர்களே கருத்தில் கொள்ள வேண்டும்
நல்லவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்..நரிகளை பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்.


