8 லட்சம் வருமானம் உள்ள, அடையார், அண்ணா நகரில் 1000 சதுர அடியில் வீடு வைத்துள்ள உயர்சாதி ஏழைகளுக்கு…
EWS 10% இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதி என்று, எத்தனை பேருக்கு தெரியும்.!
திருமாவின் புதிய தத்துவம்தான், இந்த EWS 10% என்ற புதிய சமூக நீதி கோட்பாடு.!
பிரபாகரனை வைத்து திராவிட அரசியலை ஒழிக்க முயன்றது போல்…
பெரியாரியத்தை நீர்த்துப் போகச் செய்ய அம்பேத்கரை பின்வாசல் வழியாக கொண்டு வருகிறார் திருமா என்று, அன்றே எச்சரித்தேன்.!
திருமாதான், உண்மையான RSSன் கள்ளக் குழந்தை.!
நாம்தான் தவறாக புரிந்துகொண்டு, புள்ள பூச்சிகளான திரு. பழனிச்சாமி, திரு. பன்னீர்செல்வங்களை அடித்துக் கொண்டிருந்தோம்.!
திராவிட அரசியலின் விளைவால், கிராமங்களில் தலித்திய மக்கள் குடியான மக்களோடு சகஜமாக பழக ஆரம்பித்தனர். 2000க்கு பிறகு தலித்திய இளைஞர்கள், குடியானவர்களை அண்ணா, அக்கா, மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா, சின்னம்மா, பெரியம்மா என்று உறவுகளை சொல்லி அழைத்து வந்தனர். எங்கள் கிராமமே உதாரணம்.
ஆனால், இதனை பொறுத்துக்கொள்ள மனமில்லாத, தனது அரசியல் அழிந்துவிடும் என்று பயந்த திருமா, அடங்க மறு அத்து மீறு என்ற சாதி வெறி பேச்சால் சூழ்ச்சி செய்து, அந்த தலித்திய இளைஞர்களை வெறியேற்றி, அவர்களை தடம் மாறி போக செய்தார்.!
திராவிட அரசியலால் இயற்கையாக மாறி வந்த சூழலை கெடுத்து குட்டிச்சுவராக்கி, தலித்திய இளைஞர்ளை போதை கலாச்சாரத்திற்கு மாற்றியதே…
திருமாதான்.!
திருமாவின் சாதி வெறி பேச்சால், குடியான இளைஞர்களுக்கு தலித்திய மக்கள் மீது தேவையற்ற வெறுப்பு மீண்டும் வளர்ந்தது.!
திருமாவளவன்…
தலித்துகளின் எதிரி மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சமூக பொருளாதார சூழலை கெடுக்க வந்த, நாகப்பூரின் சூத்திரதாரி.!
திருமாதான் RSSன் கள்ளக் குழந்தை என்பதை, இப்போது நான் உணர்கிறேன்.
நீங்கள்.!?


