இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்க பெற்ற நன்மைகள் அனைத்தையும் புலிகளுக்கு முன்பே ஒருவர் தோற்கடித்தார் என்பது தெரியுமா? புலிகளுக்கு முன்பே முதல் கோணல் முற்றும் கோணல் என்று கூறக்கூடிய அளவு பெரும் தீங்கிழைத்தவர் வரதராஜ பெருமாள்! இலங்கை இந்திய ஒப்பந்தப்படி வடகிழக்கு மாகாணம் உருவாக்கப்பட்டது. அதற்கு சுயாட்சியுடன் கூடிய சில அதிகாரங்களையும் தனி சட்டமன்றத்தையும் உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், இதை தனி ஈழம் என்பதாக சிங்கள இனவாதிகள் தென்னிலங்கையில்…