இந்தியாவில் முதல் எழுத்துத்திருட்டு வழக்கு யார் மீது என்றால், நீங்கள் எல்லாம் ஆசிரியர் தினம் என கொண்டாடி கொண்டு இருக்கின்றீர்களே…! அதே டாக்டர் ராதாகிருஷ்ணன் மீது தான். யார் இந்த ராதா கிருஷ்ணன்? ராதா கிருஷ்ணன் என்பவர் தமிழக பார்ப்பன சாதியை சார்ந்தவர். இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியும், இரண்டாம் ஜனாதிபதியும் ஆவார். இவருக்கு ‘இந்தியா தத்துவயிலில்’ பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மூலம் ‘சர்’ என்ற கௌரவப்பட்டம் கிடைத்தது என்பது தான்…


