Sale!

KATTURAIKAL KADITHANGAL – கட்டுரைகள் கடிதங்கள்

Original price was: ₹175.00.Current price is: ₹150.00.

இந்த நூலில் தலைவர்களைப் பற்றிய கட்டுரைகளிலும், பல்வேறு பொதுக் கட்டுரைகளிலும் இதுவரை இடம்பெற்ற தகவல்களைக் காட்டிலும் கூடுதலாக, எதார்த்தமான உண்மைகள் இடம்பெற்றுள்ளன.
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைப் பற்றிய கட்டுரையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை மறைக்கப்பட்ட முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
தலைவர்களில் அரசியல் தலைவர்கள், சமூகநீதித் தலைவர்கள், வரலாற்று தலைவர்கள், ஆன்மிகத் தலைவர்கள், பெண் தலைவர்கள் என்று பல தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
பொதுக் கட்டுரைகளில் கல்வியின் சிறப்பு, ஆசிரியர்களின் சிறப்பு, அறிவியல், விளையாட்டு, வேளாண்மை, மின்சாரம் என்று ஏராளமான தலைப்புகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

Description

மாணவர்களுக்கான கட்டுரைகள் கடிதங்கள் என்ற தலைப்பில் இந்த நூல், நிச்சயமாக மாணவர்களுக்கு வேறுபட்ட தலைப்புகளில் கட்டுரைகளையும், கடிதங்களையும் எழுத உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இந்த நூலில் தலைவர்களைப் பற்றிய கட்டுரைகளிலும், பல்வேறு பொதுக் கட்டுரைகளிலும் இதுவரை இடம்பெற்ற தகவல்களைக் காட்டிலும் கூடுதலாக, எதார்த்தமான உண்மைகள் இடம்பெற்றுள்ளன.
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைப் பற்றிய கட்டுரையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை மறைக்கப்பட்ட முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
தலைவர்களில் அரசியல் தலைவர்கள், சமூகநீதித் தலைவர்கள், வரலாற்று தலைவர்கள், ஆன்மிகத் தலைவர்கள், பெண் தலைவர்கள் என்று பல தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
பொதுக் கட்டுரைகளில் கல்வியின் சிறப்பு, ஆசிரியர்களின் சிறப்பு, அறிவியல், விளையாட்டு, வேளாண்மை, மின்சாரம் என்று ஏராளமான தலைப்புகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
அவசியமான கடிதங்களும் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. இந்த நூல் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது உறுதி

Reviews

There are no reviews yet.

Be the first to review “KATTURAIKAL KADITHANGAL – கட்டுரைகள் கடிதங்கள்”

Your email address will not be published. Required fields are marked *