மத்திய தரைக்கடலில் பால்கன் நாடுகளுக்கு கீழே அமைந்திருக்கிறது கிரீஸ் தீவு. ஒரு காலத்தில் கிரேக்கம் என்று அழைக்கப்பட்ட இந்தத் தீவு உலகின் மிகப்பெரிய பேரரசாக திகழ்ந்தது. ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என பல்வேறு பகுதிகளிலும் இந்தப் பேரரசின் எல்லை பரவிக்கிடந்தது. கிரீஸ் தீவின் நில அமைப்பு பசுமையானது அல்ல. ஆனால் கிரீஸ் தீவின் தன்மைக்கு மாறாக ஒலிம்பஸ் என்ற மலைக்குன்று பசுமை நிறைந்ததாக இருந்தது. அந்த மலையில் இருந்துதான் கிரேக்க…


