𝟳𝟮 வது தேசிய சீனியர் பெண்கள் கபடி போட்டியில் தங்கை கார்த்திகா அரை இறுதி போட்டி வரை எடுத்த மொத்த புள்ளிகள் 𝟵𝟰. இதில் முன் கால் இறுதியில் 𝟮𝟬 புள்ளிகளை எடுத்து ராஜஸ்தான் அணியை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். கால்இறுதியில் 𝟮𝟮 புள்ளிகள் எடுத்து சண்டிகர் அணியை வெல்ல முக்கிய காரணமாக இருந்து, நம் தமிழ்நாட்டுக்கு வெண்கல பதக்கம்,𝟭𝟵 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை…


