திருச்சி சமயபுரத்தில், முழுமையாக விவசாயக்கடனை தள்ளுபடி செய்யணும்னு சொல்லி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் இறங்கியிருக்காங்க… போராடும் விவசாயிகள் பந்தல் போடுவதற்கு போலீஸ் அனுமதிக்கல… விவசாயிகளுக்காக காய்ச்சிய கஞ்சியையும் கொண்டுவர போலீஸ் அனுமதிக்கல… இத்தனை அடக்குமுறைகளை செய்துட்டு… தற்போது விவசாயிகளை சந்தித்து பேசிட்டு இருப்பவர் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்! அவரோட கடுமையான உடல்மொழியை பாருங்க… இதுவா விவசாயிகளிடம் சமாதானம் பேசும் உடல்மொழி? விவசாயத்துறை அமைச்சர், பக்கத்துல தேமேன்னு உட்கார்ந்திருக்கார்! அப்போ அறநிலையத்துறை…
-
-
கடந்த காலங்களில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் என்றால் முன்பே அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு, பயண திட்டம் அரசுமுறை சந்திப்புகள், வெளிநாட்டு வாழ் தமிழர்களுடனான சந்திப்புகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படுட்டு திட்டமிடப்பட்டிருக்கும்! ஆனால் இப்போதோ, வழக்கம்போல முதல்வர் வெளிநாடு பயணம் என்ற செய்தி நடுபக்க சினிமா கிசுகிசு போல கசிய விடப்படுகிறது! எந்த அதிகாரப்பூர்வ வெளியீடும் இல்லை விவரமும் இல்லை! அப்படியானால் முதல்வர் உண்மையில் அரசுமுறைப் பயணமாக வெளிநாடு செல்கிறாரா?…
-
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரநிலைக் காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்று ஒரு தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. வாதம் வேண்டாம் ஆவணங்களே பதில் சொல்லும். ஆதாரம் 1: காவல்துறையின் தடுப்புக்காவல் ஆணை தலைப்பு: GROUNDS FOR DETENTION ஆணை எண்: Order No. 39/76 அதில் தட்டச்சு செய்யப்பட்டிருப்பது: “M.K. Stalin (23) s/o M. Karunanidhi, 7/4, 4th Street, South…




