Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • Trending - தொடர்கள்

    ஆண் வேடத்தில் 5 ஆண்டுகள் கடற்படை மாலுமியாக வாழ்ந்தவள் – ஆதனூர் சோழன்

    July 17, 2023 - By Athanur Chozhan

    ஹன்னா ஸ்னெல்லுக்கு பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது. அவளுடைய கணவரை காணவில்லை. அதுவும் ஏழு மாத கர்ப்பினியாக இருந்த சமயத்தில் காணாமல் போனார். அவர் இல்லாத நிலையிலேயே ஹன்னா குழந்தையை பெற்றாள். அவன் ஒன்றும் யோக்கியமானவன் இல்லை. அவளிடம் அன்பு காட்டியவனும் இல்லை. இருந்தாலும் அவள் பைத்தியம் பிடித்த நிலையில் இருந்தாள். குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டது. இதுதான் அவளை அந்த நிலைக்கு கொண்டுபோனது. ஹன்னா ஸ்னெல்லின் தந்தை…

    Continue Reading

    Related Posts

    தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!

    October 31, 2026

    தொடக்க கால ஒலிம்பிக் வரலாறு – ஆதனூர் சோழன்

    October 29, 2026

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026
  • Trending - தொடர்கள்

    கற்பனையை விரித்த கலையரங்கம்! – ஆதனூர் சோழன்

    July 17, 2023 - By Athanur Chozhan

    அலங்காநல்லூர் வாழ்க்கையை நினைத்தால் ரொம்ப ஜாலியாக இருக்கும். தாத்தா தொடங்கிய மரக்கடையோடு, விறகுக்கடையும் சேர்த்து வைத்தார் அப்பா. அலங்காநல்லூரிலேயே எங்கள் விறகுக்கடை மட்டும்தான் இருந்தது. பிறகு வேறு சிலர் சின்னதாய் தொடங்கினார்கள். மரம் வெட்டும்போது, சின்னக் கிளைகள் விறகுக்கு நறுக்கப்படும். மா, வேம்பு, கருவேல், சீமைக்கருவேல் விறகுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கும். ஒரு பக்கம் மரத்தை அறுப்பார்கள். மரச்சாமான்களை செய்வார்கள். இன்னொரு பக்கம் விறகு உடைப்பார்கள். சுள்ளிகள் தனியாகவும்,…

    Continue Reading

    Related Posts

    தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!

    October 31, 2026

    தொடக்க கால ஒலிம்பிக் வரலாறு – ஆதனூர் சோழன்

    October 29, 2026

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026
  • Trending - கதை - கவிதை - தொடர்கள்

    இரண்டு கொள்ளைக்காரிகள் 5 – ஆதனூர் சோழன்

    July 10, 2023 - By Athanur Chozhan

    மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள சிறையில் சில வாரங்கள் ஆனி, மேரி, ராக்ஹாம் உள்ளிட்ட கடல் கொள்ளையர் அடைக்கப்பட்டிருந்தனர். அது வெப்பமான பகுதியாக இருந்தாலும், சிறைக்குள் குளிர்ச்சியாகவும் ஈரமாகவும் இருந்தது. ராக்ஹாம் மற்றும் அவருடைய குழுவைச் சேர்ந்த ஆண் உறுப்பினர்கள் வேகமாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் அவர்களுக்கு மரணதண்டனை என்று நவம்பர் மாதம் முடிவாயிற்று. நவம்பர் 18 ஆம்தேதி காலையில் சிறையில் தூங்கிக்கொண்டிருந்த ஆனியையும்…

    Continue Reading

    Related Posts

    தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!

    October 31, 2026

    தொடக்க கால ஒலிம்பிக் வரலாறு – ஆதனூர் சோழன்

    October 29, 2026

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026
  • Trending - தொடர்கள்

    ஒரு ஊருக்கு மூன்று பாதைகள்! – ஆதனூர் சோழன்

    July 7, 2023 - By Athanur Chozhan

    அப்பா பேரு அலங்காரம். அதோடு சாதிப் பேரும் சேத்து வரும். பள்ளிக்கூடத்திலேயே அப்படித் தான் பெயர் கொடுத்திருக்கிறார்கள். ஏன்னா, அப்பாவோட தாத்தா பேரு அதுதானாம். அந்தத் தாத்தாவோட பேரு பெருமாள். அதை எனது அப்பாவின் தம்பிக்கு வைத்திருக்கிறார்கள். அதுகிடக்கட்டும். அப்பாவோட பேரைச் சொல்லி அப்பத்தா உட்பட யாரும் கூப்பிட்டதில்லை. மாமனாரு பேரை சொல்லக் கூடாதில்லையா? அதுகூட பரவாயில்லங்க. அலங்காநல்லூர் என்ற பேரைக்கூட சொல்லமாட்டாங்க. அதை எப்படி கூப்புடுவாங்கனு சொல்றீங்களா? ஸ்டேஷனூரு…

    Continue Reading

    Related Posts

    தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!

    October 31, 2026

    தொடக்க கால ஒலிம்பிக் வரலாறு – ஆதனூர் சோழன்

    October 29, 2026

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026
  • Trending - கதை - கவிதை - தொடர்கள்

    இரண்டு கொள்ளைக்காரிகள் 4 – ஆதனூர் சோழன்

    July 6, 2023 - By Athanur Chozhan

    ஆனியின் கணவன் ஜேம்ஸ் கொல்லப்பட்டான். இது பஹாமஸ் கவர்னரான வுட்ஸ் ரோஜர்ஸுக்கு அதிர்ச்சியளித்தது. கடல் கொள்ளையர்களை ஒழித்துக் கட்ட உறுதியாக இருந்த அவனுக்கு, ஜேம்ஸ் மரணம் பீதியை ஏற்படுத்தியது. அவன் தனது நடவடிக்கையை வேகப்படுத்தினான். அவர்களை வேட்டையாட திறமைவாய்ந்த தனியார் நிறுவனங்களை ஏற்பாடு செய்தான். அமெரிக்காவின் முக்கியமான பத்திரிகைகளில் கடல் கொள்ளையர்களை பிடிக்க வேண்டிய அவசியம் குறித்து விளம்பரம் செய்தான். குறிப்பாக, ஆனி மற்றும் மேரி குறித்து கடுமையாக எச்சரிக்கை…

    Continue Reading

    Related Posts

    தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!

    October 31, 2026

    தொடக்க கால ஒலிம்பிக் வரலாறு – ஆதனூர் சோழன்

    October 29, 2026

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026
  • Trending - தொடர்கள்

     சாமி இல்லாட்டி போகுது…  தலக்கட்டு வரியக் குடு! – ஆதனூர் சோழன்

    July 3, 2023 - By Athanur Chozhan

    ஊர்ச்சாமி கும்பிட்டு 15 வருஷம் ஆச்சு. கடைசியா 2007ஆம் ஆண்டு முத்தாளம்மன் கோவில், அய்யனார் கோவில் எல்லாத்தையும் புதுப்பித்து, பெயிண்ட் அடிச்சு கும்பாபிசேகம் செய்து சாமி கும்பிட்டாங்க. ஊர்ச்சாமியை வருஷா வருஷம் கும்பிடுவாங்க. அதெல்லாம் இல்லாமப் போச்சு. அதுக்குக் காரணம் என்னன்னா மொதல்ல ஒரு வருஷம் மழை பெய்யலைனா சாமி கும்புடனும்னு சொல்லுவாங்க. மழை பெஞ்சு நல்லா வெளைஞ்சாலும் சாமி கும்புடனும்னு சொல்லுவாங்க. அப்போவெல்லாம் நிலத்தடி கிணத்து நீரையும், ஏரி…

    Continue Reading

    Related Posts

    தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!

    October 31, 2026

    தொடக்க கால ஒலிம்பிக் வரலாறு – ஆதனூர் சோழன்

    October 29, 2026

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026
  • Trending - கதை - கவிதை - தொடர்கள்

    இரண்டு கொள்ளைக்காரிகள் 3 – ஆதனூர் சோழன்

    July 3, 2023 - By Athanur Chozhan

    ஆனியின் முன்கதையும், மேரி ரீடின் முன்கதையும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தது. ஆனியும் ஜேம்ஸும் பஹாமஸ் வந்த அதேசமயத்தில் தான் மேரி ரீடும் அங்கே வந்து சேர்ந்திருந்தாள். ஆனியைப் போலவே மேரியும் சட்டவிரோதமான உறவில் பிறந்தவள்தான். அவளும் இங்கிலாந்தில் ஒரு ஆண் குழந்தையைப் போலவே வளர்க்கப் பட்டிருந்தாள். மேரியின் தந்தை இறந்ததும், அவளுடைய தாய், கப்பலோட்டி ஒருவருடன் வாழத் தொடங்கினாள். அந்த உறவில் பிறந்தவள்தான் மேரி. அவளுடைய தாயின் முந்தைய…

    Continue Reading

    Related Posts

    தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!

    October 31, 2026

    தொடக்க கால ஒலிம்பிக் வரலாறு – ஆதனூர் சோழன்

    October 29, 2026

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026
  • Trending - கதை - கவிதை - தொடர்கள்

    இரண்டு கொள்ளைக்காரிகள் 2 – ஆதனூர் சோழன்

    June 24, 2023 - By Athanur Chozhan

    கடல்கொள்ளையில் ஈடுபட்டிருந்தபோது, ஜேம்ஸுடன் ஆனியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. நாஸாவ்வுக்கு குடியேறிய சில காலத்திலேயே இருவருக்குமான உறவு மோசமடையத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம், ஜேம்ஸ், கடல்கொள்ளை வாழ்க்கையை விரும்பாததுதான். அவன் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடிவு செய்தான். ஆனால், கடல் கொள்ளை வாழ்க்கை சுதந்திரமானதாகவும், சக்திவாய்ந்ததாகவும் ஆனி நினைத்தாள். கடல்கொள்ளையரை எந்தச் சட்டமும் கட்டுப்படுத்தாது. அவர்களுக்குள் வர்க்க பேதம் இல்லை. அவளுடைய வீரமும், திறமையும் மட்டுமே முக்கியமாக இருந்தது.…

    Continue Reading

    Related Posts

    தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!

    October 31, 2026

    தொடக்க கால ஒலிம்பிக் வரலாறு – ஆதனூர் சோழன்

    October 29, 2026

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026
  • Trending - கதை - கவிதை

    அரிதான புகைப்படங்களின் பின்னணி கதைகள் – ஆதனூர் சோழன்

    June 18, 2023 - By Athanur Chozhan

    வரலாற்றை பறைசாற்றும் அரிதான சில புகைப்படங்களையும் அவை சொல்லும் கதையையும் இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்… விமானப் பணிப்பெண்ணின் குட்டை உடை 1959ஆம் ஆண்டு வாக்கில் ஸ்வீடன் விமானங்களில் பணிபுரிந்த விமானப் பணிப்பெண்கள் மிகக்குறைவான உடையுடன் பணிபுரிந்திருக்கிறார்கள். அப்படி ஒரு பணிப்பெண்ணின் உடையை மற்றொரு விமானப் பணிப்பெண் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்.   வீடு திரும்பும் வீரர்களுக்கு வரவேற்பு வியட்னாம் யுத்தத்தில் படுதோல்வியைச் சந்தித்து அமெரிக்க வீரர்கள் நாடு திரும்பத் தொடங்கினார்கள். 1970களில்…

    Continue Reading

    Related Posts

    தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!

    October 31, 2026

    தொடக்க கால ஒலிம்பிக் வரலாறு – ஆதனூர் சோழன்

    October 29, 2026

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026
  • உதயமுகம் டி.வி

    உலகின் முதல் பெண் பாடலாசிரியர் – First Woman lyricst – Athanurchozhan

    June 10, 2023 - By Athanur Chozhan

    உலகின் முதல் பெண் பாடலாசிரியர். யாழ் என்ற இசைக் கருவியுடன் பாடல்களை இயற்றுவதுடன் பாடவும் செய்த இசைக்கலைஞர். லெஸ்பியன் என்ற வார்த்தையே இவரால் அறிமுகமானது என்கிறார்கள்.  

    Continue Reading

    Related Posts

    காவிரி பிரச்சனையில் கலைஞர் செய்த துரோகம் என்ன? Betrayal of Kalaignar | Kaveri issue | Athanurchozhan

    October 20, 2026

    அலைச்சறுக்கு விளையாட்டில் ஆபத்துகளும் சாதனைகளும்! – Wave surf – surfers

    October 20, 2026

    வந்தேறிகள் எங்கிருந்து வந்தார்கள்? Who are the real tamil people?

    October 20, 2026
4 5 6 7

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Nov 04, 2026 செவாலியர் வி.ஜி. சந்தோசத்தின் உலகளாவிய பணி
  • Nov 01, 2026 சஞ்சய் காந்தியும், நரேந்திர மோடியும்
  • Oct 31, 2026 தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!
  • Oct 29, 2026 தொடக்க கால ஒலிம்பிக் வரலாறு – ஆதனூர் சோழன்
  • Oct 28, 2026 ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!
  • Oct 28, 2026 சீனப் பேரரசர் காங்ஸியும் பிரான்ஸ் பேரரசர் 14 ஆம் லூயியும்! – ஆதனூர் சோழன்
  • Oct 28, 2026 பறக்கும் டச்சுப் பெண்மணி! – ஆதனூர் சோழன்
  • Oct 25, 2026 திமுக இதைச் செய்யத் தயாரா? – Dev JB
  • Oct 25, 2026 கண்ணகி நகர் கபடி கார்த்திகாவுக்கும் நீதி கேட்க ஆளில்லையா?
  • Oct 25, 2026 மறதி ஒரு வசதி? – Ravichandran Aravindhan

Recent Comments

  • இரண்டு கொள்ளைக்காரிகள் 5 - ஆதனூர் சோழன் - Uthayamugam on இரண்டு கொள்ளைக்காரிகள் 4 – ஆதனூர் சோழன்
  • சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர் - Uthayamugam on பக்தியும் பயமும் ஒன்றுதான் – ராதா மனோகர்
  • உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர் - Uthayamugam on சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர்
  • பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர் - Uthayamugam on உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர்
  • நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? 20 – ராதா மனோகர் - Uthayamugam on பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர்
© Uthayamugam
Graceful Theme by Optima Themes