Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • உதய - கட்டுரைகள் - தி.மு.க. - மு.க.ஸ்டாலின் - முதியோர் இல்லம் - முதியோர் பாதுகாப்பு

    குறைந்த கட்டணத்தில் முதியோர் இல்லம் அமைக்குமா தி மு க அரசு – மணவாளன் மகாலிங்கம்

    February 28, 2024 - By Athanur Chozhan

    நான் எங்கு சென்றாலும் அருகிலிருக்கும் ஏதோ ஒரு பூங்காவிற்கு சென்று பார்ப்பதுண்டு. அங்கே நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வோர் இருப்பார்கள். சில வயதானவர்கள் அரசியலை தீவிரமாக அலசிக் கொண்டிருப்பார்கள்.  மற்றொரு பக்கம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் பழைய பென்சன் திட்டம் அல்லது ஜேக்ட்டோ ஜியோ போராட்டம் குறித்து காரசாரமாக பேசிக் கொண்டிருப்பார்கள். அது எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும் அதற்கு எதிராகத்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். இன்னொரு பக்கம்…

    Continue Reading
  • ஆதனூர் சோழன் - இந்திரா - உதயமுகம் - கட்டுரைகள் - நேரு - ஜவஹர்லால் நேரு

    ஹர்ஷர் காலத்தில் யுவான் சுவாங் பற்றி நேரு – ஆதனூர்சோழன்

    February 27, 2024 - By Athanur Chozhan

    மே 11, 1932 இந்தியாவில் ஹூணர்கள் துரத்தப்பட்டாலும் சில இடங்களில் இருக்கிறார்கள். பாலாதித்தியனுக்குப் பிறகு குப்த வம்சம் மங்கி மறைகிறது. வட இந்தியாவில் பல சிறு அரசுகள் தோன்றுகின்றன. புலிகேசி என்ற மன்னன் தெற்கே சாளுக்கியப் பேரரசை அமைக்கிறான். கான்பூருக்கு அருகில் கன்னோஜி என்ற பெரிய நகரம் இருந்தது. அது கிராமமாக இருந்து தலைநகராக மாறி, இப்போது மீண்டும் சிறிய கிராமம் போல இருக்கிறது. நாம் பேசுகின்ற நாளில் கன்னோஜி…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • Dr.Raman - KTS - Yengnam university - கட்டுரைகள் - கொரியா தமிழ்ச் சங்கம் - தென் கொரியா - முனைவர் ராமன்

    1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியாத் தமிழர்

    February 26, 2024 - By Athanur Chozhan

    முதலமைச்சர் ஸ்டாலினிடம் விருது பெறும் முனைவர் ராமன் உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழாநடத்தி விருது வழங்குகிறது. சைக்கிள் பயணத்தில் முனைவர் ராமன் 2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர்…

    Continue Reading
  • தொடர்கள்

    பக்தியும் பயமும் ஒன்றுதான் – ராதா மனோகர்

    February 26, 2024 - By Athanur Chozhan

    வாழ்வியல் சிந்தனைகள் – 24 பக்தி என்ற சொல்லை கண்டு பிடித்தவர்தான் மனிதர்களிலேயே மிகவும் போலியான மனிதர். உள்ளுக்குள் இருக்கும் பயத்தை வெறும் மினுங்கல் பூச்சு பூசி வெளிப்படுத்த கண்டு பிடிக்கப்பட்டது தான் இந்த பக்தி என்ற சொல். அன்பு என்பது உண்மையில் தானாகவே வரவேண்டியது அது ஒன்றும் தேவாரம் பாடி வரவழைக்க முடியாது. நெஞ்சு நிறைய பயம் உள்ளவரை நிரந்தர அடிமையாக்க உருவாக்கப்பட்ட சொல் இது. ஒரு வாகனத்தின்…

    Continue Reading

    Related Posts

    எக்காலமும் பொருந்தும் இன்னா + இனியவை நாற்பது – சகாய டர்சியூஸ் பீ

    November 3, 2025

    லெனின் எழுதிய முதல் புத்தகம் – ஆதனூர் சோழன்

    January 31, 2025

    ஜி.எஸ்.டி. கொள்ளையின் வரலாறு 2 – ஆதனூர் சோழன்

    April 8, 2024
  • அஜ்மல்கான் - கட்டுரைகள்

    விடுதலைப் போராட்டத் தலைவர்கள் 5 – ஆதனூர் சோழன்

    February 26, 2024 - By Athanur Chozhan

    அஜ்மல்கான் (1863-1927) ஜாமியா கல்விநிறுவனத்தை நிறுவியதில் மிக முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் அஜ்மல்கான். 1927ஆம் ஆண்டுவரை ஜாமியா கல்விநிறுவனத்தின் முதல் வேந்தராக பொறுப்பு வகித்தவர் அவர். 1863ல் டில்லியில் பிறந்தார். தொழில் ரீதியாக அவர் ஒரு சிறந்த மருத்துவர் ஆவார். ஹக்கீம் அஜ்மல்கான், 1906ம் ஆண்டில் திப்பி மாநாட்டினை நடத்தினார். அதே ஆண்டில் முஸ்லிம்லீக் கட்சியை உருவாக்குவதில் முக்கிய பணியாற்றினார். 1908ல் ஹாசியா-உல்-முல்க் எனும் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. ஒத்துழையாமை…

    Continue Reading
  • இந்தியாவின் - கட்டுரைகள் - தனிமாநிலக் கோரிக்கைகள் - மாநிலப் பிரிவினைகள்

    விடுதலையின் போதும் விடுதலைக்குப் பிறகும் இந்திய மாநிலங்கள் உருவான வரலாறு – ஆதனூர் சோழன்

    February 23, 2024 - By Athanur Chozhan

    விடுதலைக்குப் பிறகு* 1950 ஆம் ஆண்டுவரை இருந்த மாநிலங்கள் பார்ட் A – மாநிலங்கள் : பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள்.. 9 மாநிலங்கள் அஸ்ஸாம் , பிஹார், மும்பை, கிழக்கு பஞ்சாப், மத்திய பிரதேஷ், மெட்ராஸ், ஒரிஸ்ஸா,  உத்திர பிரதேஷ், மற்றும் மேற்கு வங்காளம் பார்ட் B – மன்னராட்சிக்கு உட்பட்டிருந்து இந்தியாவுடன் இணைக்கப்பட்ட மாநிலங்கள் : 9 மாநிலங்கள் ஐதராபாத், ஜம்மு-காஷ்மீர், மத்திய பாரத், மைசூர், பாட்டியாலா மற்றும் கிழக்கு…

    Continue Reading
  • அ.தி.மு.க. - அரசியல் - ஆதனூர் சோழன் - எம்.ஜி.ஆர். - கலைஞர் - சசிகலா - ஜெயலலிதா

    எம்ஜிஆரை மிரட்டித்தான் அதிமுகவில் ஜெயலலிதா நுழைந்தார் – ஆதனூர் சோழன்

    February 23, 2024 - By Athanur Chozhan

    ஆம், 1981ல் குமுதத்தில் அவர் எழுதிய சுயவாழ்க்கைத் தொடரில் சோபன் பாபுவுடன் கணவன் மனைவியாக வாழ்ந்ததை குறிப்பிட்டு எழுதினார். எம்ஜிஆருக்கும் தனக்குமான உறவு குறித்து அடுத்த வாரத்தில் இருந்து சொல்வேன் என்று முடித்தார். ஆனால், அடுத்தவாரம் அநத் தொடர் நிறுத்தப்பட்டது.  அதைத்தொடர்ந்து, 1982ல் ஜெயலலிதா அதிமுகவில் இணைக்கப்பட்டார். அந்த ஆண்டு நடந்த அதிமுக மாநாட்டில் பெண்ணின் பெருமை என்ற தலைப்பில் ஜெயலலிதா பேசினார். அதைத் தொடர்ந்து அதிமுகவின் கொள்கை பரப்புச்…

    Continue Reading
  • தொடர்கள்

    சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர்

    February 23, 2024 - By Athanur Chozhan

    வாழ்வியல் சிந்தனைகள் 23  உங்களை நோக்கி வரும் நிகழ்சிகள் அல்லது சம்பவங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழை பெற்ற பின்பே வருகின்றன. உங்களுக்கு கிடைக்கும் பொருட்கள் செல்வங்கள் இன்பங்கள் அல்லது துன்பங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழ் கிடைக்காமல் உங்களை நோக்கி வரமுடியாது. இது நிச்சயமான உண்மையாகும். ஒருவரின் காதலோ அல்லது கோபமோ மட்டும் அல்லாது விபத்தும் லாட்டரி அதிஷ்டமும் கூட உங்கள் அழைப்பிதழை பெற்று உங்கள் அனுமதியுடன்தான் உங்களை வந்தடைகின்றது. இதை…

    Continue Reading

    Related Posts

    எக்காலமும் பொருந்தும் இன்னா + இனியவை நாற்பது – சகாய டர்சியூஸ் பீ

    November 3, 2025

    லெனின் எழுதிய முதல் புத்தகம் – ஆதனூர் சோழன்

    January 31, 2025

    ஜி.எஸ்.டி. கொள்ளையின் வரலாறு 2 – ஆதனூர் சோழன்

    April 8, 2024
  • Trending - அரசியல்

    முடமாகிக்கிடக்கும் தமிழகத்தை செயல்படுத்த பொறுப்பேற்கும் செயல்தலைவர்! – ஆதனூர் சோழன்

    February 23, 2024 - By Athanur Chozhan

    கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக அரசு வெறும் காணொளிக் காட்சியாக நடைபெற்றதைப் பார்த்தோம். இப்போது, ஜெயலலிதாவும் இல்லாத நிலையில், தங்களை ஆட்சி செய்வது யாரென்றே தெரியாமல் தமிழக மக்கள் திண்டாடிக் கிடக்கிறார்கள். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்றிருக்க வேண்டிய வெற்றியை மோடி அரசாங்கத்தின் உதவியால் அதிமுக தட்டிப்பறித்தது. அரசியல் அறிவுள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மை இது. தளபதி ஸ்டாலின் அவர்களின் அயராத உழைப்பின் காரணமாக திமுக மாநிலத்தின்…

    Continue Reading

    Related Posts

    மின்சாரத்தை விலைக்கு வாங்கி கொள்ளையடிக்கவே மின்வெட்டு நாடகமா? – D S Gauthaman

    October 12, 2026

    நவநீதம் அம்மையார் நோபல் பரிசு பெற்ற முதல் திராவிடர்!

    October 12, 2026

    உலகின் முதல் வேலை நிறுத்தம் – World’s first Strike – Athanur Chozhan

    October 12, 2026
  • அகல்யாபாய் - கட்டுரைகள்

    விடுதலைப் போராட்டத் தலைவர்கள் 4 – ஆதனூர் சோழன்

    February 23, 2024 - By Athanur Chozhan

    அகல்யாபாய் (1725-1785) இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து தனது இறுதி மூச்சு உள்ளவரை உறுதியாக எதிர்த்துப் போராடிய முதல் அரசி அகல்யாபாய் ஆவார். மகாராஷ்டிராவில் உள்ள பத்ராடியில் 1725ல் பிறந்தார். அவரது தந்தை மங்கோஜி சிந்தியா ஒரு விவசாயி ஆவார். அகல்யாபாயின் தோற்றம் கவர்ச்சியானதாக இருக்காது. என்றபோதிலும் மகாராஜா மல்ஹாராவ் கோல்கர், அகல்யாபாயை தனது மருமகளாக்கிக் கொள்ள முடிவு செய்தார்.  அந்த சமயத்தில் முகலாயஆட்சி இந்தியாவில் மறையத் துவங்கியிருந்தது. அந்த…

    Continue Reading
1 2 3 4 5

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Oct 12, 2026 மின்சாரத்தை விலைக்கு வாங்கி கொள்ளையடிக்கவே மின்வெட்டு நாடகமா? – D S Gauthaman
  • Oct 12, 2026 நவநீதம் அம்மையார் நோபல் பரிசு பெற்ற முதல் திராவிடர்!
  • Oct 12, 2026 உலகின் முதல் வேலை நிறுத்தம் – World’s first Strike – Athanur Chozhan
  • Oct 12, 2026 28 வயதில் எழுதிச் சம்பாதித்து சென்னையில் வீடு வாங்கிய கலைஞரை திருட்டு ரயில் என்று கூறும் திருடர்கள்
  • Oct 12, 2026 ஏஐ தொழில் நுட்பச் செயலிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தானா?
  • Oct 12, 2026 பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு திமுகவை நோக்கி மாணிக்கம் தாகூர் கூவக்கூடாது!
  • Oct 11, 2026 சென்னை மெட்ரோ மு.க. ஸ்டாலினின் செல்லப்பிள்ளை! – (வீடியோ இணைப்பு)
  • Oct 11, 2026 “லெக் தாதா’’ விஜய்! – Arul Raj
  • Oct 11, 2026 அரசு வன்முறை ஒருபோதும் ஜெயிக்காது! – Dev JB
  • Oct 10, 2026 ஊடகங்களில் தறிகெட்ட தற்குறித்தனம்! – Raja Rajpriyan

Recent Comments

  • இரண்டு கொள்ளைக்காரிகள் 5 - ஆதனூர் சோழன் - Uthayamugam on இரண்டு கொள்ளைக்காரிகள் 4 – ஆதனூர் சோழன்
  • சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர் - Uthayamugam on பக்தியும் பயமும் ஒன்றுதான் – ராதா மனோகர்
  • உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர் - Uthayamugam on சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர்
  • பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர் - Uthayamugam on உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர்
  • நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? 20 – ராதா மனோகர் - Uthayamugam on பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர்
© Uthayamugam
Graceful Theme by Optima Themes