சூஸா நகரின் தோற்றம்
1. 6 ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் குடியிருப்புகள் விரிவடைந்து கொண்டிருக்கும் நகரம் சூஸா. இந்த நகரம் ஈரானில் இன்றும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதாவது 6 ஆயிரம் ஆண்டுகளாக அந்த நகரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. உலக அளவில் இப்படி உள்ள நகரங்களில் இதுதான் மிகவும் பழமையானது.
மூக்கு அறுவைச் சிகிச்சை
2. அழகுக்காக அதிக எண்ணிக்கையில் மூக்கை அறுவைச் சிகிச்சை செய்பவர்கள் ஈரானில்தான் என்பது வியப்பான உண்மை.
ஜோராஸ்ட்ரிய மதம்
3. உலகின் மிகப் பழமையான ஒரே கடவுள் தத்துவத்தை போதிக்கும் மதங்களில் ஒன்றான ஜோராஸ்ட்ரிய மதம் ஈரானில் தோன்றியது. இது 3 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தையது. உலகில் தோன்றிய பிற முக்கிய மதங்களின் வளர்ச்சியில் இதன் தாக்கம் அதிகம்.
4. கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் மங்கோலிய பேரரசின் தலைநகராக ஈரானில் உள்ள தப்ரிஸ் நகரம் இருந்தது. சில்க் ரோடு என்று அழைக்கப்படும் பாதையில் இந்த நகரம் முக்கியமான மையமாகும்.
5. இந்த நவீன காலத்திலும் சில குற்றங்களுக்கு கையை வெட்டுவதை தண்டனையாக பயன்படுத்தும் நாடுகளில் ஈரான் உள்ளது.
6. மேற்கு ஆசியாவில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கு அடுத்தபடியாக ஈரானின் தலைநகரான டேஹ்ரான் இருக்கிறது.
7. ஈரானில் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விதமான உணவுகள் பயன்படுத்தப்படுத்தப் படுகின்றன. ஜிலான் நகரின் காரமான நறுமண உணவுகள் ஈரானின் தனித்துவமான சமையல் மரபுகளை பெருமைப் படுத்துகின்றன.
8. பாரசீக சிறுத்தைகள் அதிகம் வாழும் நாடுகளில் ஈரான் முக்கியமானது. அழிந்து வரும் இந்த சிறுத்தைகள் அல்போர்ஸ் மற்றும் ஜாக்ரோஸ் மலைகளில் வாழ்கின்றன.
9. கி.பி 859 இல் நிறுவப்பட்ட உலகின் மிகப் பழமையான அல்-க்யுராவியின் பல்கலைக்கழகம் ஈரானில் உள்ள க்யுவோமில் இருக்கிறது.
10. ஈரானின் பெரும்பகுதி நிலப்பரப்பில் பாலைவனத்துக்கு உரிய காலநிலை உள்ளது. ஆனாலும், 7 ஆயிரத்துக்கும் அதிகமான தாவர வகைகளுக்கு தாயகமாக இருக்கிறது. அவற்றில் பெரும்பகுதி இந்த பகுதிக்கே சொந்தமானவை.
11. ஈரானின் கவிதைப் பாரம்பரியம் செழிப்பானது. ஹஃபீஸ், ரூமி போன்ற கவிஞர்களின் கவிதை வரிகள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றன.
12. மத்திய ஈரானில் உள்ள பழங்கால நகரமான யாஸ்ட் நகரம், அதன் தனித்துவமான காற்று கோபுரங்களுக்கு புகழ் பெற்றது. பல நூற்றாண்டுகளாக கட்டிடங்களுக்குள் இயற்கையான காற்றோட்டத்தை வழங்க இந்த கோபுரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
13. ஆண்களை விட பெண்கள் அதிகமாக உயர்கல்வி கற்கும் உலகின் சில நாடுகளில் ஈரானும் ஒன்று. பல்கலைக்கழகங்களில் ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் கல்வி கற்கின்றனர்.
14. நவ்ரூஸ் எனப்படும் பாரம்பரிய பாரசீக புத்தாண்டு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, வசந்த காலத்தில் கொண்டாடப்படுகிறது.
15. பொறியியல் படிக்கும் பெண்கள் எண்ணிக்கையில் ஈரான் முதலிடத்தில் உள்ளது.
Facts About Iran
1. Iran is home to one of the world's oldest
continuously inhabited cities, Susa, which dates back over 6,000 years.
2. The world's highest number of nose jobs per
capital is recorded in Iran, making cosmetic surgery surprisingly common.
3. Iran boasts one of the world's oldest
monotheistic religions, Zoroastrianism, which dates back over 3,500 years and
influenced the development of other major religions.
4. The city of Tabriz in Iran was the capital of
the Mongol Ilkhanate in the 13th century and served as a major hub on the Silk
Road.
5. Iran is one of the few countries in the world
where hand-chopping is still used as a form of punishment for certain crimes.
6. Tehran, Iran's capital, is the second-largest
city in Western Asia, after Istanbul.
7. Iranian cuisine is incredibly diverse, with each
region boasting its own distinct culinary traditions, such as the spicy and
aromatic cuisine of Gilan in the north.
8. Iran has one of the world's largest populations
of Persian leopards, which are endangered and mainly inhabit the Alborz and
Zagros Mountains.
9. Iran is home to one of the world's oldest
universities, the University of al-Qarawiyyin in Qom, founded in 859 AD.
10. Despite its largely desert climate, Iran is
home to over 7,000 plant species, many of which are endemic to the region.
11. Iran has a rich tradition of poetry, with poets
like Hafez and Rumi being celebrated worldwide for their profound and lyrical
verses.
12. The ancient city of Yazd in central Iran is
known for its unique wind towers, which have been used for centuries to provide
natural ventilation in buildings.
13. Iran is one of the few countries in the world
where women outnumber men in higher education, with more women enrolled in
universities than men.
14. The traditional Persian New Year, Nowruz, is
celebrated on the spring equinox and has been observed for over 3,000 years.
15. Iran has the highest number of female students
studying engineering