Trending - அரசியல்

ஏஐ தொழில் நுட்பச் செயலிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தானா?

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பச் செயலியான (AI) சாட் ஜிபிடியிடம் ஒரு அரசியல் செய்திக்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் காலடியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அமர்ந்திருப்பதுபோல படம் வேண்டும் என்று கேட்டால், அது முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காலடியில் மாணிக்கம் தாகூர் அமர்ந்திருப்பதுபோல ஒரு படத்தை உருவாக்கித் தருகிறது.

அதாவது தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஏஐ தொழில்நுட்ப செயலி மு.க.ஸ்டாலினைத்தான் கருதுகிறது.

பின்னர், நடிகர் விஜயின் காலடியில் மாணிக்கம் தாகூர் அமர்ந்திருப்பதுபோன்ற படம் வேண்டும் என்று கேட்டதும் சரியாக தருகிறது…

என்ன கொடுமை ஸார் இது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *