நோபல் பரிசு பெற்ற நவநீதம் அம்மையாரைப் பற்றிக் குறிப்பிடும்போது, பலரும் நோபல் பரிசு பெற்ற நான்காவது தமிழர் என்று குறிப்பிடுகிறார்கள்.
உண்மையில் நவநீதம் அம்மையார் தான் முதல் திராவிடர்! ஆம், நோபல் பார்ப்பனரல்லாத முதல் தமிழர் நவநீதம் அம்மையார் தான்!
நோபல் பரிசு பெற்றுள்ள பார்ப்பனரல்லாத முதல் தமிழருக்கு திராவிடருக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்துப் பெருமிதம் அடைவோம்!
(முன்பு நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன், சுப்பிரமணியன் சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகிய மூவரும் பார்ப்பனர்களே! அதைப் பார்ப்பனர்களே பல இணையதளங்களில், விக்கிபீடியாவிலும் பதிவு செய்திருக்கிறார்கள். எனவே நவநீதம் அம்மையார் பார்ப்பனரல்லாதார் என்று சொல்வது முக்கியமானது என்று கருதுகிறேன்.)



