அவள் ‘ஜோக்‘ அடித்த போது எல்லாரும் சிரித்தார்கள். அவன் மட்டும் சிரிக்கவில்லை. ‘செட்’டில் அவள் நடுநாயகமாக அரசி போல் வீற்றிருந்ததையே அவன் பொருட்படுத்தியதாகவோ, இலட்சியம் செய்ததாகவோ கூடத் தெரியவில்லை. அங்கிருந்த மற்ற எல்லாரும் – புரொட்யூஸர், டைரக்டர் உட்பட – அவள் கவனிக்க வேண்டுமென்று நினைத்த போது கவனித்து, சிரிக்க வேண்டுமென்று நினைத்த போது சிரித்து, பதற வேண்டுமென்று நினைத்த போது உருகி நடந்து கொண்டார்கள்! ‘மூட் அவுட்’ ஆகி…
-
-
இயற்கை மருத்துவம் 15 ஒவ்வொரு வீட்டுச் சமையறையிலும் சமைய லுக்கு பயன்படும் பொருட்களின் மருத்துவக் குணங்கள் பற்றி அறிந்துவருகிறோம். இவற்றின் அளப்பறிய பயன்களை அறியாமலே நாம் பயன் படுத்தி வந்துள்ளோம். நம் முன்னோர்களின் அனுபவ முறையில் கண்டறிந்த மருத்துவ மூலிகைகள்தான் இவை. இவற்றை முழுமையாகப் பயன்படுத்தி வந்ததால் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றைய அவசர (பாஸ்ட் ஃபுட்களில்) உணவுகளில் இத்தகைய பொருட்கள் சேராமல் இருப்பதால் செரிமான சக்தியின்றி அஜீரணக் கோளாறு…
-
அண்ணா பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது 15 வயதைகூட தாண்டியிராத ராணியைக் கரம்பிடித்தார். கணவன், மாமியார் மனம் நோகாமல் அவர்களுக்காக, வாழும் குடும்பப் பெண்ணாகத்தான் ராணி அண்ணாதுரையும் வாழ்ந்தார். “அவரோட தொழிலிலோ அரசியலிலோ நான் தலையிடவே மாட்டேன். அவர் எதனாச்சும் உதவி கேட்டா செய்து தருவேன், அவ்வளவுதான்” என்று குழந்தை சிரிப்போடு நினைவு கூறுகிறார் ராணி. இந்தியா டுடேவிற்காக அவர் தன் நினைவலைகளை, கணவரோடு வாழ்ந்த காலத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை,…
-
வேதியியல் மற்றும் நுண்ணுயிரியியல் துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர் லூயி பாஸ்டர். பிரான்ஸைச் சேர்ந்த இவருடைய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் பாக்டீரியாக்கள் என்று அழைக்கப்படும் நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது என்று நிரூபித்துக் காட்டினார். அவரைப் பற்றிய ருசிகரத் தகவல்களைப் பார்ப்போம்… * 1822 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். 1895 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி மரணம் அடைந்தார். நோய்க்கான…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 179 முதல் 182 வரை உள்ள படைப்பு இது…
-
இந்த கோயிலுக்கும் அதற்கு ஏதும் தொடர்புண்டா? தம்பையா குருக்கள் முந்தி கந்தசாமி கோயில் பூசகருள் ஒருவராக இருந்தவர். பூசையை விட்டபின் அந்த கோயிலை எதிரிக்கு கட்டினார். அவர்களுக்கு ஒரு தொடர்பும் இல்லையா? இல்லை. அம்போடு வளவில் நீங்கள் குடியிருக்கும் காணி எத்தனை பரப்பு? இருபத்தியேழு இருபத்தியெட்டு பரப்பிருக்கும். அதெப்படி உங்களுக்கு வந்தது? என் தாயாரின் சீதனம். அம்போடு வளவு என்னும் பெயரோடு எத்தனை காணிகள் உண்டு? மூன்று, நாங்கள் இருபத்தொன்று.…
-
ஓ போலீசண்ணா ஓ போலீசண்ணா.. நாசா வந்துச்சு மிசா வந்துச்சு உன்னையும் ஜெயிலில் போட்டாங்க பொடா வந்துச்சு தடா வந்துச்சு என்னையும் ஜெயில்ல போட்டாங்க எனக்கு உனக்கும் வித்தியாசமில்லே ஓ போலிசாண்னா போராட்டம் தவிர வேற வழியில்லே ஓ போலீசண்ணா காய்கரிகள் வாங்கி வரவும் காரு ஸ்கூட்டர் தொடச்சுவிடவும் ஹா காய்கரிகள் வாங்கி வரவும் காரு ஸ்கூட்டர் தொடச்சுவிடவும் நாட்டுக்காக்க சேவ செய்ய வந்தே ஓ போலீசன்னா வீட்டுக்காக சேவை…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 175 முதல் 178 வரை உள்ள படைப்பு இது…
-
காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசலைத் தீர்க்க அந்தக் கட்சியின் தலைவர் என்ற முறையில், லால்பகதூரையும், அவருக்குப் பிறகு இந்திராவையும் பிரதமராக அடையாளம் காட்டிய காமராஜர் கிங் மேக்கர் என்றால்… காங்கிரஸ் உடைந்தபோது இந்திராவின் சோசலிஸ பாதைக்கு ஆதரவாக முதலாளிகளுக்கு எதிராக, பிற்போக்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக… இந்திரா பிரதமராக தொடர திமுகவின் ஆதரவை கொடுத்து தாங்கிய… பதவிப் போட்டியால் ஜனதா கூட்டணி அரசு கவிழ்ந்ததும், 1980ல் இரண்டாம் முறை இந்திரா…
-
பெரும்பாலும் அலி தன் வெற்றிக்கு தேவையான அளவை விட ஒரு அடியும் எதிராளி மேல் விழக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பவர். எதிராளி மயங்கி விழும்போது அடிக்க மாட்டார், விழுந்து எழும் வரை சீண்ட மாட்டார். எதிராளிக்கு முடியாத நிலை வரும்போது அவரே நடுவரிடம் போட்டியை முடிக்க வேண்டுகோள் வைப்பார். அதனாலயே அலியிடம் தோல்வியுற்றவர்கள் கூட அவரை பெரிதும் நேசித்தனர். உலக பிரசித்தி பெற்ற George foreman என்னும் ஜாம்பவான்…



















