வரலாற்றை பறைசாற்றும் அரிதான புகைப்படங்களையும் அவை சொல்லும் கதையையும் இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்… விமானப் பணிப்பெண்ணின் குட்டை உடை 1959ஆம் ஆண்டு வாக்கில் ஸ்வீடன் விமானங்களில் பணிபுரிந்த விமானப் பணிப்பெண்கள் மிகக்குறைவான உடையுடன் பணிபுரிந்திருக்கிறார்கள். அப்படி ஒரு பணிப்பெண்ணின் உடையை மற்றொரு விமானப் பணிப்பெண் ஆச்சரியத்துடன் பார்க்கிறார். வீடு திரும்பும் வீரர்களுக்கு வரவேற்பு வியட்னாம் யுத்தத்தில் படுதோல்வியைச் சந்தித்து அமெரிக்க வீரர்கள் நாடு திரும்பத் தொடங்கினார்கள். 1970களில்…
photography
-
-
இப்போவெல்லாம் தன்னைத்தானே புகைப்படமும் வீடியோவும் எடுத்து ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி அதிகரித்துவிட்டது. ஆனால், சில புகைப்படங்களுக்கு இருக்கிற முக்கியத்துவம் வரலாற்று புகழ்பெற்றது. 1816 ஆம் ஆண்டு வெற்றிகரமாக முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது. அப்போதிருந்து, முக்கியமான புகைப்படங்களை சேகரித்து பாதுகாக்கும் பழக்கமும் தொடங்கிவிட்டது. புகைப்படக் கலை வளரவளர புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. ஆனால், அரிதான புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது. வரலாற்றை பறைசாற்றும் அத்தகைய புகைப்படங்களையும் அவை சொல்லும்…
