ஒரு பெண், 80 ஆயிரம் கடற்கொள் ளையர்களுக்கு தலைமை ஏற்றிருக்கிறாள் என்றால் நம்ப முடிகிறதா? அவள் பெயர் சிங் ஷிஹ். 1800ஆம் ஆண்டு தொடக்கத்தில் இது நடந்திருக்கிறது. தெற்கு சீனாவில் உள்ள கேண்டன் நகரில் வாழ்ந்த பாலியல் தொழிலாளி சிங் ஷிஹ். குய்ங் முடியாட்சி காலத்தில் தென் சீன கடலை மிரட்டிய கடல் கொள்ளையன் முதலாம் செங் என்பவனை இவள் திருமணம் செய்துகொண்டாள். அவன் இறந்ததும் அவனுக்கு கீழ் இருந்த…
ஆதனூர்சோழன்
-
-
கடந்த 15-4-22 இதழில் வெளியான நல்லாட்சிக் கனவை கலைக்கும் கோட்டை ஐ.ஏ.எஸ்.களின் உள்குத்து என்ற கட்டுரை பெரிய அளவில் அரசு அதிகாரிகளையும், திமுக நிர்வாகிகளையும் சென்றடைந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு துறையிலும் நிலவுகிற குழப்பங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக தமிழ்நாட்டின் முக்கியமான துறையான பள்ளிக்கல்வித் துறையில் உள்ள குளறுபடிகளை இள்கே தருகிறோம். பள்ளிக்கல்வி இயக்குனரகம் என்று இருந்த பெயரை பள்ளிக்கல்வி கமிஷனரகம் என்று மாற்றியிருப்பதில் இருந்து பிரச்சனை தொடங்குகிறது. பெயரிலேயே…
-
குடிநீர் பற்றாக்குறை உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவாகி வரும் நிலையில் கடல்நீரை குடிநீராக்குவது ஒன்றுதான் மனிதர்களுக்கு இருக்கிற கடைசி வழி என்று கருதப்படுகிறது. இதுவரை கடல்நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பம் அனைத்தும் அதிக செலவு பிடிக்கக்கூடியதாக இருக்கிறது.இந்நிலையில் பிரிட்டனிலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எளிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். கார்பனிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கிராஃபீன் எனப்படும் மெல்லிய சல்லடையைப் பயன்படுத்தி கடல்நீரை சுத்தமான குடிநீராக மாற்ற முடியும் என்று நிரூபித்துள்ளனர். அறுகோண…







