நமது பிரபஞ்சத்தையும் சூரிய மண்டலத்தையும் பற்றிய எளிமையான வீடியோ தொகுப்பு #uthayamugam #uthayamugam science
-
-
நமது காலத்தில் எத்தனையோ அமைதி உடன்படிக்கைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் உலகின் மிகப் பழமையான அமைதி உடன்படிக்கை எது தெரியுமா? 3,400 ஆண்டுகள் பழமையான உடன்படிக்கை அது. அந்த உடன்படிக்கை கல்வெட்டின் ஒரு துண்டு பகுதியை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருப்பதாக துருக்கி நாட்டின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. இநத் உடன்படிக்கை ‘காடேஷ் உடன்படிக்கை’ (Treaty of Kadesh) என்று அழைக்கப்படுகிறது. கி.மு. 1269-ஆம் ஆண்டு வாக்கில் எகிப்திய மன்னரான…
-
பூமியின் அதிசயங்கள்… அண்டார்டிகா பனிக் கண்டத்தில் புதிய அதிசயம்.. #athanurchozhan #antartica #earth #earthfacts
-
“மிஸ்டர் வாட்சன், இங்கே வாங்க. நான் உங்களைப் பார்க்கனும்.” இதுதான் முதல் தொலைபேசிப் பேச்சு. ரொம்ப சுருக்கமானதுதான். பக்கத்து அறையில் இருந்த வாட்ஸனோடு கிரஹாம்பெல் பேசியதுதான். ஆனால் உலகையே புரட்டிப் போட்ட முதல் பேச்சு. இன்றைக்கு உலகையே உள்ளங்கைக்குள் கொண்டுவந்து விட்டது. ஸ்காட்லாந்தில் பிறந்தவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல். 1876 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி பாஸ்டனில் உள்ள அவரது ஆய்வகத்தில் இருந்தார். அதற்கு மூன்று நாட்களுக்கு…
-
கிரவுண்ட்ஹாக் என்பது அமெரிக்காவின் பென்சில்வேனியா, கனடா உள்ளிட்ட பகுதிகளில் வாழும் ஒரு விலங்கு. அணில் வகையைச் சேர்ந்த சற்று பெரிய விலங்கு இது. கொறித்து உண்ணும் வகையைச் சேர்ந்த இந்த விலங்கை வைத்தே தங்கள் பகுதியில் பனிக்காலம் முடியுமா? வசந்தகாலம் வருமா என்று ஒரு காலத்தில் மக்கள் முடிவு செய்தார்களாம். இந்த விலங்கின் பெயரால் ஆண்டுதோறும் பிப்ரவரி 2ஆம் தேதி அமெரிக்கா மற்றும் கனடாவில் கிரவுண்ட்ஹாக் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த…
-
வாழ்க்கைமுறை வேகமாக மாறி வருகிறது. உணவுப் பழக்க வழக்கங்களும் மாறிவிட்டது. இந்நிலையில், தூக்கமும் சவாலான விஷயமாக மாறிவிட் டது. புதிதாக குழந்தையைப் பிரசவிக்கும் பெண்களுக்கு தூக்கம் என்பது இயலாத காரியமாகி விட்டது. அதற்காக, தாய்மை அடைவதை தவிர்க்க முடியுமா? அல்லது, குழந்தை பிறந்த பின், சில மணி நேரங்களுக்கு ஒரு முறை பால் புகட்டுவதை தள்ளிப் போடமுடியுமா? பெண்கள், தினமும் இரவு நேரங்களில் குறைந்தது 7 மணி நேரம் தூங்க…
-
தகவல் தொடர்பு துறை இன்று அபரிதமாக வளர்ந்து விட்டது. ஒருவருக்கொருவர் தகவல்களை செய்திகளை, பரிமாறிக் கொள்ள இணையம், எஸ்.எம்.எஸ்., இ-மெயில் வாட்ஸ்அப் என்று எத்தனையோ விஷயங்கள் இன்று வளர்ந்து விட்டது. அரசர்கள் தூதுவர்கள் மூலம் தூது அனுப்பி செய்திகளை பரிமாறி கொண்டதாக வரலாறு நமக்குச் சொல்கிறது. புறாக்கள் மூலம் செய்தி அனுப்பப்பட்டதாகவும், சொல்லப்படுகிறது. கவித்துவ மிகையாக இலக்கியங்கள் மேகம் விடு தூது, அன்னம் விடு தூது என்று தூது பற்றி…
-
சளித்தொல்லையா? கருந்துளசி நல்லது! சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காச நோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை, மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், கடும் வேதனையை உண்டாக்குகிறது. சில நேரங்களில் மூளையையும் தாக்கி, உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது. நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக படைக்கப்பட்ட சளியானது தன் அளவிற்கு…






