ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசனுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்ட கல்வி உதவித் தொகையை தவெக அரசின் சமூகநீதித்துறை வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் அந்த மாணவர் அமைச்சர் சார்ந்த சாதியைக் காட்டிலும் கீழ் உள்ள சாதியைச் சேர்ந்தவர் என்பதுதான் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அந்த மாணவருக்கு சேரவேண்டியது அவருக்கு உரிய உரிமைத் தொகை என்றும், அரசு அவருக்கு வழங்க மறுத்தால் அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும், திமுகவும்…
-
-
8 லட்சம் வருமானம் உள்ள, அடையார், அண்ணா நகரில் 1000 சதுர அடியில் வீடு வைத்துள்ள உயர்சாதி ஏழைகளுக்கு… EWS 10% இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதி என்று, எத்தனை பேருக்கு தெரியும்.! திருமாவின் புதிய தத்துவம்தான், இந்த EWS 10% என்ற புதிய சமூக நீதி கோட்பாடு.! பிரபாகரனை வைத்து திராவிட அரசியலை ஒழிக்க முயன்றது போல்… பெரியாரியத்தை நீர்த்துப் போகச் செய்ய அம்பேத்கரை பின்வாசல் வழியாக…
-
உதயநிதியைப் பற்றி நூல் எழுதிய நான்… திருமாவைப் பற்றியும் எழுதலாமா என்று நினைத்தேன்… அந்த அளவுக்கு அவர் தனது தொடக்ககால அரசியல் நிலைப்பாடுகளில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தார்… அல்லது பெற்றிருப்பதாக நான் நம்பினேன்… நல்லவேளை 2026 தேர்தல் முடிவுகள் எனது முடிவையே மாற்றிவிட்டது… ஆம் திருமா குருமா ஆகிவிட்டார்… எழுச்சி வீழ்ச்சியாகிவிட்டது… என்ன செய்வது பன்றியோடு சேர்ந்தால் அதற்கேற்றபடிதானே மாற வேண்டும்… ஆக, திராவிட சித்தாந்தத்தை ஏற்றிப் போற்றி…
-
புத்தமதம், சமண மதம் குறித்து புதிய சர்ச்சைகள் தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. தொல்.திருமாவளவனின் பேச்சு இந்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அவர் அப்படி தவறாக என்ன சொல்லிவிட்டார்? “அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தார்கள். அந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்றும், அங்கு இருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு பாபர் மஸ்ஜித்தை கட்டினார்கள் என்றும் கூறினார்கள். ராமர் பிறந்ததற்கு ஏதேனும் சான்று இருக்கிறதா என்று நாம் கேட்கவில்லை. அவர் பிறந்திருந்தால்தானே நாம்…






